ஸ்டூவர்ட் லிட்டில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவையும், கம்ப்யூட்டர் கிராபிக்ஸும் கலந்த அமெரிக்கத் திரைப்படம். 1945 ஆம் ஆண்டு ஈ.பி.வைட் (E.B.WHITE) இதே தலைப்பில் எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது.
[...]
பசுமைப்பள்ளி ஆசிரியர்:- நக்கீரன் வெளியீடு:- காடோடி பதிப்பகம்,6, விகேஎன் நகர், நன்னிலம்-610105. விலை ரூ 100/- செல் 8072730977. நம் பிள்ளைகள் வகுப்புக்கு வெளியே கற்க வேண்டிய வாழ்வியல் பாடங்கள் ஏராளமாக
[...]
தற்போது குழந்தைகளுக்காகக் குழந்தைகளே கதைகள் எழுதும் போக்கு அதிகரித்திருப்பது, மிகவும் மகிழ்ச்சியான விஷயம். என் கவனத்துக்கு வந்த நான் வாசித்த சில நூல்களை மட்டும், இங்கே அறிமுகம் செய்திருக்கிறேன்:- இது தரவரிசை
[...]
தற்காலத்தில் பெண்கள் பலர், சிறுவர் இலக்கியம் படைக்க முன்வந்துள்ளமை, வரவேற்க வேண்டிய நல்ல செய்தி. குழந்தைகளுடன் பெரும்பான்மை நேரத்தைச் செலவிடும் பெண்களுக்குத் தாம் குழந்தைகளின் உளவியல் நன்கு புரியும். எனவே இவர்களுடைய
[...]
பரிந்துரை – 1 கொரோனா பரவல் காரணமாக 2022 ஆம் ஆண்டு ஜனவரி துவங்கவிருந்த சென்னை 45 வது புத்தகக்காட்சி ஒத்திப் போடப்பட்டு, பிப்ரவரி 16 முதல் துவங்கி, மார்ச் 6
[...]
எல். ஃபிராங்க் பாம் எழுதிய (L. Frank Baum) ‘The Wonderful Wizard of Oz’ என்ற மாயாஜாலமும், மந்திர தந்திரமும் நிறைந்த ஆங்கில நாவலைத் தழுவி, ‘The Wizard of
[...]
கோகோ 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். பிக்ஸர் ஸ்டூடியோ (Pixar Animation Studios) தயாரித்த வால்ட் டிஸ்னியின் படம். இதன் இயக்குநர் லீ அன்கிரிச் (Lee Unkrich) ஆவார். இது
[...]
நாட்டுப்புறப் பாடல்களில், தாலாட்டுக்கடுத்து வருபவை, குழந்தைப் பாடல்கள். 2. குழந்தைப் பாடல்கள்:- தாலாட்டுப் பாடலும், குழந்தைப்பருவ விளையாட்டுப் பாடலும் குழந்தைக்கு மொழியைக் கற்பித்து, நினைவாற்றலை மேம்படுத்திக் கற்பனையை வளர்க்கக் கூடியவை. குழந்தைப்
[...]
நாட்டுப்புற மக்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடு, நம்பிக்கைகள், வாய்மொழி இலக்கியம் ஆகியவற்றைக் குறித்து ஆராயும் இயலே நாட்டுப்புறவியல். இம்மக்களின் உணர்வு, கவிதை புனையும் ஆற்றல், கற்பனை வளம் ஆகியவற்றை நாட்டுப்புறப் பாடல்கள்
[...]
இச்சிறுவர் படம் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல ஆங்கில சிறார் எழுத்தாளர் ரோல் தால் (Roald Dahl) இதே பெயரில் எழுதிய நாவலின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. வில்லி வோங்கா நடத்தும் சாக்லேட்
[...]