Author
ஆசிரியர் குழு

The Room on the Roof

ஆசிரியர் ரஸ்கின் பாண்ட் (Ruskin Bond) எழுதிய முதல் நாவல் இது.  அவருக்கு 17 வயதான போது எழுதியது என்பதால், அந்தப் பதின்ம வயதுக்குரிய சிறுவனின் உணர்வுகளையும், எண்ணப்போக்கையும் உயிரோட்டத்துடன்  எழுத்தில் [...]
Share this:

பூமிக்கு அடியில் ஒரு மர்மம்

நாகை மாவட்டத்தில் திருவிளையாட்டம் என்ற ஊரிலிருந்த பள்ளியில்  எட்டாம் வகுப்பில் படிக்கும் ஜெயசீலன், அன்வர், புகழ்மணி ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள்.  ஜெயசீலனுக்குத்  தங்கை முறையுள்ள ஜெசி, ஜெமி, ஆகிய இருவரும் [...]
Share this:

விலங்குகளின் பள்ளிக்கூடம்

தலைமையாசிரியராகப் பணிபுரியும் கதாசிரியர், பள்ளிக்கூடம் குழந்தைகளுக்கு விருப்பமானதாக இல்லாமல், வெறுக்கக் கூடிய இடமாக உள்ளது;  எனவே குழந்தைகள் விரும்பும் பள்ளியை, அவர்களுக்குப் பிடித்தமான விலங்குகள் மூலம் படைக்கலாம் என முடிவெடுத்தேன்;  அதன் [...]
Share this:

க.சரவணன்

மதுரை சந்தைப்பேட்டையிலுள்ள பள்ளியில், தலைமையாசிரியராகப் பணிபுரிகின்றார்.  கவிதை,கதை,கட்டுரை,நாவல் எனத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்.  இவரது படைப்புகள் கல்கி, செம்மலர், காக்கை சிறகினிலே கணையாழி, ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன.  சிவப்புக்கோள் [...]
Share this:

எலியின் பாஸ்வேர்டு

ஒரு துறுதுறு சுட்டி எலிக்குஞ்சுவின் பெயர் டோம். எலிக்குஞ்சுகளைப் பாம்புகள் பிடித்து விழுங்கி விடுவதால், தங்கள் இனத்தைக் காப்பாற்றிக் கொள்ள டோமை வெளிநாட்டுக்கு அனுப்புகின்றன.  புதிய தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்டால் பாம்பிடமிருந்து [...]
Share this:

ஐந்து பூனைக்குட்டிகளின் கதை

பி.பி.ராம்ச்சந்திரன் புகழ்பெற்ற மலையாளக் கவிஞர்.  இவரது கனாக்காணுங்கள் என்ற கவிதை நூலுக்குக் கேரள அரசின் சாகித்ய அகாடெமி பரிசு பெற்றவர். ஒரு பூனை புது வீடு கட்டி, ஐந்து குட்டிகளை ஈன்றெடுக்கிறது.  [...]
Share this:

புலிக்குகை மர்மம்

இந்நாவலில் வரும் கேப்டன் பாலு, மிகச் சாதாரண குடும்பப் பின்னணி கொண்டவன்.  படிப்பிலும் அவ்வளவு சூட்டிகையில்லை.  பத்தாம் வகுப்பில், ஒரு முறை தோல்வியுற்றவன்.  ஆனாலும் மாதாகோவில் தெருவிலிருந்த பையன்களுக்கு, அவன் தான் [...]
Share this:

தலையங்கம் (மே 2021)

அன்புடையீர் ! வணக்கம் ! தமிழின் முதல் சிறார் வலைக்களஞ்சியமான ‘சுட்டி உலக’த்துக்கு, வருகை தந்திருக்கும் தங்களை, வரவேற்பதில் மகிழ்கின்றோம். சிறார் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும், தொகுத்துத் தருவதே, இத்தளத்தின் நோக்கம். [...]
Share this:

நீல மரமும், தங்க இறக்கைகளும்

இத்தொகுப்பில் எட்டுக் கதைகள் உள்ளன.  இந்த எட்டில், ஐந்து காட்டில் நடக்கின்ற கதைகள்.  பலவிதமான மரங்கள், பறவைகள் பெயர்களைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்கின்றார், ஆசிரியர். காட்டுக்கு ராஜா சிங்கம் என்ற அரதப் [...]
Share this: