கமலாலயன்

writer_image

திண்டுக்கல்லில் 04/08/1955 ல் பிறந்த வே.குணசேகரன், 1970 லிருந்து   கமலாலயன் என்ற புனை பெயரில் எழுதி வருகிறார். 1991 முதல் 2012 வரை, வயது வந்தோர் கல்வி, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புத் திட்டம் ஆகியவற்றில் பணி செய்தார்.  சிறுகதைத் தொகுப்பு,கட்டுரை,மொழி பெயர்ப்பு என 25 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார்.  குழந்தை இலக்கியம் சமூக அறிவியல், ஆகிய துறைகளில் நேரடிக் களச்செயல்பாடு மட்டுமின்றி, அவற்றை எழுதி ஆவணப்படுத்தியும் வரும் இவர்  தற்போது ஓசூரில் வசிக்கிறார்.

Share this: