அம்பிகா நடராஜன்

writer_image

அம்பிகா நடராஜன் குழந்தைகள் அறிவியல் இதழான துளிரில் பல்வேறு கட்டுரைகளை எழுதியவர்.  மலையாளத்தில் இருந்து ஐந்துக்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.  30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் முன்னணித் தலைவராகச் செயல்பட்டவர்.

Share this: