சுட்டி எழுத்து (ஆகஸ்டு 2021)

featured image for chutti writing aug 2021

கதை – மித்ரன் (4 வயது)

பாப்பா ஸ்டார் (விண்மீன்) பார்க்க மூனுக்கு (நிலாவுக்குப்) போச்சி.  அங்க அப்பா ஸ்டார், அம்மா ஸ்டார் இருந்தாங்க.  பாப்பாவுக்கு அப்பா ஸ்டார் லாலிபாப் வாங்கிக் கொடுத்தாரு.  அதைத் தின்னுட்டுத் தூங்கிடுச்சி.  மறுநாள் சன்னி டே.  தூங்கி எழுந்திருச்சி, ஸ்கூலுக்குப் போயிடுச்சி.

கதை – கவின் (7 வயது)

Once upon a time there was a boy who did not like chocolate even though he wanted to because every one he knew loved it.  On Thursday he was going on a walk when he saw some poor people begging for chocolate so he gave them some then he realised people over the world needed chocolate more than him so he gave all of his away.

Share this: