Author
ஆசிரியர் குழு

ஒற்றை அண்டங்காக்காய் – அன்னை அரசுப்பள்ளி-2

ஒற்றை அண்டங்காக்காயைப் பார்த்தால் கெடுதல் நேரும், பூனை குறுக்கே போகக் கூடாது, கழுதை கனைத்தால் யோகம், சுடுகாட்டுக்குப் போகும் போது எலுமிச்சம்பழம் எடுத்துச் சென்றால், பேய், பிசாசு அண்டாது  என்பன போன்ற [...]
Share this:

கவினுறு கதை:அரசுப்பள்ளி-1

ஐந்தாம் வகுப்பு படிக்கும் அபிக்கு, அவள் ஆசிரியை ரேவதி மிஸ்ஸை மிகவும் பிடிக்கும்.  ஆசிர்யை ஒரு நாள் எல்லாரையும் வகுப்பில் கவிதை எழுதச் சொல்கிறார்.   அபி எழுதிய கவிதையை ஆசிரியை பாராட்டுகிறார்.  [...]
Share this:

தலையங்கம் (ஜூன் 2021)

நன்றி அன்புடையீர்! வணக்கம். சுட்டி உலகம் துவங்கி ஒரு மாதம் முடிவதற்குள், இரண்டாயிரத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றிருக்கிறது என்ற செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கின்றோம்.   இம்மாதச் சிறப்புப் பதிவாகச் சிறார் [...]
Share this:

வேட்டையாடு விளையாடு

இதிலுள்ள 20 கட்டுரைகளும், பல்வேறு காட்டுயிர்களின் வாழ்க்கை முறையை, குறிப்பாக அவை வேட்டையாடும் முறையைப் பற்றிப் பேசுகின்றன.  மனிதனும் ஒரு வேட்டையாடி தான்.  ஆனால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும்,மிகப் பெரிய வேறுபாடு இருக்கின்றது.  [...]
Share this:

கடல்ல்ல்ல்ல்

ஒரு காட்டில் நண்பர்களாக இருந்த காண்டாமிருகம், கழுகு, புலி, அணில், குரங்கு, சிங்கம் யானை ஆகிய அனைத்தும், கடலைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதை நேரில் பார்க்கும் ஆவலில் ஒன்றாகச் சேர்ந்து  கிளம்புகின்றன.  [...]
Share this:

டாலும் ழீயும்

டால் என்கிற டால்பினும், ழீ என்கிற தங்க மீனும், நெருங்கிய நண்பர்கள்.  இரண்டும் ஒன்றாகப் பள்ளிக்குச் செல்வதும், திரும்புவதும் வழக்கம். ஒருநாள் இரண்டும் கடல் பற்றிய ஒரு வரலாற்று நூலை வாசித்து [...]
Share this:

மாய மான்

ஃபையானா சொலாஸ்கோ (FAINNA SOLASKO) ஆங்கிலத்தில் எழுதிய கதையின் மொழிபெயர்ப்பு. இரண்டு சகோதரர்கள் வேட்டையாடுவதற்காகக் காட்டுக்குச் சென்று  வெவ்வெறு திசைகளில் பயணம் செய்கிறார்கள்.  போகும் வழியில் அண்ணன் ஆளரவமற்ற கோட்டையையும், அழகான [...]
Share this:

இரவு

ஜூனுகா தேஸ்பாண்டே (Junuka Deshpande) காடுகளை நேசிப்பவர், காட்சிப்படங்கள் உருவாக்குபவர்.  துலிகா பதிப்பகத்தார் Night என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியிட்ட இந்நூலைச் சாலை செல்வம் தமிழாக்கம் செய்திருக்கிறார். 18 பக்கங்கள் உள்ள [...]
Share this:

பெரியார் பிஞ்சு

மூட நம்பிக்கையை ஒழித்து, குழந்தைகளின் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விதத்தில் கட்டுரைகளும்,, படக்கதைகளும் அமைந்துள்ளன.  மதநம்பிக்கைகளுக்கு எதிராக எழுதி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய வால்டேர் பற்றிய படக்கதை சிறப்பு. இன்னொரு படக்கதை [...]
Share this: