ஏற்கெனவே வெளிவந்த பென்சில்களின் அட்டகாசம் கதையைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளது. முதல் கதையில் பென்சில்கள் எல்லாம் சேர்ந்து பொம்மை காரில் சுற்றுலா செல்கின்றன. ஆனால் இந்த முறை பென்சில்கள்
[...]
‘பென்சில்களின் அட்டகாசம்’ பெரிய அளவில் ஆங்கிலம், தமிழ் ஆகிய இருமொழிகளில் வெளிவந்துள்ள குழந்தைகளுக்கான கதைப்புத்தகம். புத்தக முன்னட்டைப் பக்கத்தில் தமிழிலும், பின்னட்டைப் பக்கத்தில் ஆங்கிலத்திலும் கதை கொடுக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தை தனக்குப்
[...]
இதில் 10 சிறுவர் கதைகள் உள்ளன. முதல் கதையான ‘வித்தைக்காரச் சிறுமி’ யில் வரும் சிறுமிக்கு, சாக்லேட் வாங்க கையில் போதுமான காசு இல்லை. மிச்ச காசை எடுத்து வரச் சொல்லிக்
[...]
கீக்கீ கிளியக்கா இதில் சிறுவர்கள் பாடக்கூடிய 14 கதைப்பாடல்கள் உள்ளன. பாடல் மூலம் கதை சொல்லும் இவை, குழந்தைகளுக்குப் புரியும் விதத்திலும், ரசிக்கும் விதத்திலும் எளிமையான சொற்களில் எழுதப்பட்டுள்ளன. முதல் பாட்டு
[...]
கிட்டான் என்றொரு பூனைக்குட்டி. ஆமி என்பது எலிக்குஞ்சின் பெயர். கிட்டானிடமிருந்து தப்பிக்க, எலிகள் அதற்கு மணி கட்ட முடிவு செய்கின்றன. ஆண்டாண்டு காலமாய்ப் பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற பிரச்சினைக்கு,
[...]
தமிழில் இளையோர்க்கான நூல்கள் மிகவும் குறைவு. அதிலும் கட்சி சார்பின்றியும், நடுநிலையிலும் தமிழக அரசியல் வரலாற்றைக் கூறும் நூல்கள் மிகவும் குறைவு, இக்குறையைப் போக்கும் விதமாகக் காமராஜரின் வாழ்வு குறித்தும், இந்திய
[...]
அன்புடையீர்! வணக்கம். சுட்டி உலகம் துவங்கி நான்கு மாதங்கள் முடிவடையும் நிலையில் பார்வைகளின்(views) எண்ணிக்கை ஐந்தாயிரத்தைத் தொட்டிருக்கிறது என்பதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கின்றோம். 2020 ஆண்டுக்கான சாகித்ய பால புரஸ்கார் விருது
[...]
கதை – மித்ரன் – 5 வயது. ஒரு வண்ணத்துப்பூச்சி ஒரு மரத்துல வீடு கட்டுச்சி. ரெயின்போ (Rainbow) கலர்ல வீடு கட்டுச்சு. கதவு வைக்க ஒரு இலை பறிக்கப் போச்சு.
[...]