Date
August 10, 2022

பாலசாகித்திய புரஸ்கார் விருது வென்ற நூல்வரிசை-6

சிறகு முளைத்த யானை –  குழந்தைப் பாடல்கள் கிருங்கை சேதுபதி புதுச்சேரியைச் சேர்ந்த முனைவர் கிருங்கை சேதுபதி, அரசு கல்லூரியொன்றில் தமிழ்த்துறையின் துணைப்பேராசிரியராகப் பணி புரிகிறார்.  கவிஞர், சிறுகதையாசிரியர், நாடக ஆசிரியர், [...]
Share this:

தலையங்கம் – ஆகஸ்ட் 2022

அன்புடையீர்! வணக்கம். எல்லோருக்கும் அட்வான்ஸ் சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்! இந்தியாவின் 75 ஆம் ஆண்டு சுதந்திரத் திருநாளைக் கோலாகலமாகக் கொண்டாடவிருக்கும் இவ்வேளையில், நம் நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குச் சக்திகள் ஒன்றிணைந்து, [...]
Share this:

வெள்ளை பலூன்  (The white balloon)

‘வெள்ளை பலூன்’1995 ஆம் ஆண்டு வெளிவந்த, ஈரானிய திரைப்படம்.  உலகளவில் கேன்ஸ் திரைப்படவிழா விருது உட்பட, பல விருதுகளைப் பெற்ற படம். இதன் திரைக்கதையை எழுதியவர், அப்பாஸ் கியாரோஸ்டமி (Abbas Kiarostami) [...]
Share this:

பொன்னியின் செல்லச் சிட்டு

2 ஆம் வகுப்பு படிக்கும் பொன்னி வீட்டுப் பரணில் ஒரு சிட்டுக்குருவி ஜோடி கூடு கட்டிக் குஞ்சு பொரிக்கிறது. அப்பா குருவியும் அம்மா குருவியும் மாறி மாறிப் பறந்து, குஞ்சுகளுக்குப் புழுவை [...]
Share this:

நீல தேவதை

இது மூன்றாம் வகுப்பில் படிக்கும் குழந்தை எழுத்தாளர் ரமணா எழுதிய சிறுவர் கதைத் தொகுப்பு. இதில் 5 கதைகள் உள்ளன. நூலின் தலைப்பான ‘நீலதேவதை’ முதல் கதை. தாமஸ் என்பது ஒரு [...]
Share this:

நீலமலைப் பயணம் – இளையோர் நாவல்

உலகிலிருந்தே அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட தாவரத்தைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை, அரசாங்கம் ஆதவன் தலைமையிலான சிறுவர் கூட்டணியிடம் ஒப்படைக்கின்றது. ஆதவனும், அவன் நண்பர்களும் அத்தாவரத்தைத் தேடி நீலகிரிக்குப் பயணம் மேற்கொள்கின்றனர்.  அவர்களுடைய சாகசப் [...]
Share this:

பாலசாகித்திய புரஸ்கார் விருது வென்ற நூல் வரிசை-5

‘தேடல் வேட்டை’ -சிறுவர் பாடல்கள் ஆசிரியர் – கவிஞர் செல்ல கணபதி இது 2015 ஆம் ஆண்டு ‘சாகித்ய அகாடெமி பால புரஸ்கார் விருது’ பெற்ற நூல். பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் [...]
Share this:

சுட்டி ஓவியம்-ஆகஸ்ட்-2022

இம்மாதம் பறங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவிகள், வரைந்த ஓவியங்கள் சுட்டி உலகத்தில் இடம் பெற்றுள்ளன. பி.பத்மாவதிக்கும், எம்.ரோஷிணிக்கும் எங்கள் பாராட்டுகளும், நன்றிகளும். இந்த ஓவியங்களை [...]
Share this:

விநோத விலங்குகள் – 3 – போங்கோ

இதென்ன மான் மாதிரி இருக்கு, ஆனால் உடலில் வரி வரியாக வரிக்குதிரை போலிருக்கிறதே. என்னவாக இருக்கும் என்று வியப்பாக உள்ளதா சுட்டிகளே? சந்தேகமே வேண்டாம். இதுவும் மான்தான். உலகின் மூன்றாவது பெரிய [...]
Share this:

மரம் மண்ணின் வரம் – 3 – பீரங்கிக் குண்டு மரம்

வணக்கம் சுட்டிகளே, மரத்தின் பெயரைக் கேட்டு, இதென்னடா புது மரம் என்று ஆச்சர்யப்படுறீங்களா? ஆச்சர்யப்படாதீங்க. நமக்குத் தெரிந்த நாகலிங்க மரம்தான் இது. நாகலிங்க மரத்தின் காய்கள் பார்ப்பதற்கு பீரங்கிக் குண்டுகளைப் போல [...]
Share this: