Vaanam_pathipagam

பேய்த்தோட்டம்

இந்தச் சிறார்க் கதைத் தொகுப்பில், 9 கதைகள் உள்ளன. ‘அமுதாவின் செடி’ என்ற முதல் கதையில், பள்ளியில் அறிவியல் ஆசிரியர் சொன்னபடி, அமுதா ஒரு சின்னத் தொட்டியில் விதை போட்டு முளைக்க [...]
Share this:

பீம்பேட்கா

தற்காலத்தில் தொல்லியலும், அகழ்வாராய்ச்சியும் மனிதகுல வரலாற்றை அறிவதற்குப் பெரிதும் துணை செய்கின்றன. பீம்பேட்கா – (Bhimbetka rock shelters) என்பது மத்திய பிரதேசத்தில் உள்ள பாறை குகைகள். ஆப்பிரிக்காவிலிருந்து கால்நடையாக கிளம்பிய [...]
Share this:

சிட்னி எங்கே?

பாவ்லா பிக்காசோ எழுதிய சிறார் கதையை, எழுத்தாளர் உதயசங்கர் ‘சிட்னி எங்கே?’ என்ற தலைப்பில், தமிழாக்கம் செய்திருக்கிறார்.  சிட்னி மிகுந்த துணிச்சல் கொண்ட, ஒரு சிறிய இரட்டை வால் குருவி.  இதன் [...]
Share this:

என் பெயர் வேனில்

தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் இது மறுமலர்ச்சிக் காலம். குழந்தைகளுக்காகக் குழந்தைகளே எழுதுவது, தற்போது அதிகமாகி வருவது, வரவேற்க வேண்டிய நல்ல செய்தி. அந்த வகையில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ம.ரமணி, இச்சிறார் [...]
Share this:

அற்புத எறும்பு

ஐந்தாம் வகுப்பு மாணவர் பா.ஸ்ரீராமும், இரண்டாம் வகுப்பு மாணவியும் ஸ்ரீராமின் தங்கையுமான பா.மதிவதனியும் இணைந்து, இச்சிறார் நாவலை எழுதியுள்ளனர். தற்காலத்தில் தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் குழந்தை எழுத்தாளர்கள், குழந்தைகளுக்காக எழுதுவது அதிகரித்து [...]
Share this:

கட்டை விரலின் கதை

மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள ஏகலைவனின் கதையை, பாதிக்கப்பட்ட ஏகலைவனின் கோணத்தில் சொல்லி, பழைய இதிகாச கதைகளை மறுவாசிப்பு செய்யத் தூண்டும் இளையோர் நாவல். வேட்டுவ குலத்தில் பிறந்தமைக்காக ஏகலைவனுக்கு வில்வித்தை கற்றுக்கொடுக்கத் துரோணர் [...]
Share this:

நீல தேவதை

இது மூன்றாம் வகுப்பில் படிக்கும் குழந்தை எழுத்தாளர் ரமணா எழுதிய சிறுவர் கதைத் தொகுப்பு. இதில் 5 கதைகள் உள்ளன. நூலின் தலைப்பான ‘நீலதேவதை’ முதல் கதை. தாமஸ் என்பது ஒரு [...]
Share this:

பூதம் காக்கும் புதையல் – இளையோர் நாவல்

ஆகாய கோட்டையில் அரசர் திப்பு சுல்தான் வைத்து விட்டுப் போன புதையலைப் பூதம் ஒன்று காப்பதாக, ஆதவனும், அவன் நண்பர்களும் கேள்விப்படுகின்றனர்.  ஆடு மேய்க்கும் சிறுவன் வேலுவின் வழிகாட்டலுடன், அவர்கள் புதையலைத் [...]
Share this: