இந்நூலில் உலகச் சிறார் சினிமா சார்ந்த 13 கட்டுரைகள் இதிலுள்ளன. ‘பொம்மி’ சிறார் இதழில் வெளிவந்து, வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு இது. குழந்தைகளின் பிரச்சினைகளை மையப்படுத்தி, அவர்கள் கண்ணோட்டத்தில்
[...]
‘வெள்ளை பலூன்’1995 ஆம் ஆண்டு வெளிவந்த, ஈரானிய திரைப்படம். உலகளவில் கேன்ஸ் திரைப்படவிழா விருது உட்பட, பல விருதுகளைப் பெற்ற படம். இதன் திரைக்கதையை எழுதியவர், அப்பாஸ் கியாரோஸ்டமி (Abbas Kiarostami)
[...]
2019 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘டோராவும் மறைந்து போன தங்கநகரமும்’ (Dora and the Lost City of Gold) என்ற அமெரிக்கத் திரைப்படத்தை இயக்கியவர், ஜேம்ஸ் பாபின் ஆவார். இது
[...]
‘THE BOY WHO HARNESSED THE WIND’ என்ற தலைப்பில், வில்லியம் (William Kamkwamba) எழுதிய சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டு, சிவெடெல் எஜியோஃபார் (Chiwetel Ejiofor). என்பவர், இப்படத்தை இயக்கியுள்ளார். இவரே
[...]
1988 ஆம் வெளிவந்த இந்த ஜப்பானிய அனிமேஷன் படத்தை இயக்கியவர் ஹயோவோ மியாசாகி (Hayao Miyazaki) ஆவார். இவர் உலகளவில் புகழ் பெற்ற இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார். இதுவரை வெளிவந்திருக்கும் 100
[...]
இது 1996 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்கத் திரைப்படம். பிரபல ஆங்கில எழுத்தாளர் ரோல் தால் (Roald Dahl) இதே பெயரில் எழுதிய சிறார் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். டானி
[...]
ஸ்டூவர்ட் லிட்டில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவையும், கம்ப்யூட்டர் கிராபிக்ஸும் கலந்த அமெரிக்கத் திரைப்படம். 1945 ஆம் ஆண்டு ஈ.பி.வைட் (E.B.WHITE) இதே தலைப்பில் எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது.
[...]
எல். ஃபிராங்க் பாம் எழுதிய (L. Frank Baum) ‘The Wonderful Wizard of Oz’ என்ற மாயாஜாலமும், மந்திர தந்திரமும் நிறைந்த ஆங்கில நாவலைத் தழுவி, ‘The Wizard of
[...]
கோகோ 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். பிக்ஸர் ஸ்டூடியோ (Pixar Animation Studios) தயாரித்த வால்ட் டிஸ்னியின் படம். இதன் இயக்குநர் லீ அன்கிரிச் (Lee Unkrich) ஆவார். இது
[...]
இச்சிறுவர் படம் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல ஆங்கில சிறார் எழுத்தாளர் ரோல் தால் (Roald Dahl) இதே பெயரில் எழுதிய நாவலின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. வில்லி வோங்கா நடத்தும் சாக்லேட்
[...]