உமா என்ற ஆறு வயது சிறுமிக்குக் கதை என்றால் உயிர். ஒரு நாள் தேவதை அவளுக்கு ஒரு மந்திரக்கோலைக் கொடுக்கிறது. அந்தக் கோலினால் தட்டிப் பொம்மைக்கு உயிர் கொடுத்தால், அது கதை
[...]
கடையெழு வள்ளல்களில் சிறந்தவனான பாரி, அறம்,கொடை, நட்பு, வீரம் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்த வரலாற்றையும், அவன் வேள்பாரியாக உருவாவதற்கு முன், அவன் குணாதிசயங்கள் எப்படி இருந்திருக்கும் என்பதையும், சங்கப் பாடல்களை அடிப்படையாகக்
[...]
இந்தச் சிறார்க் கதைத் தொகுப்பில், 9 கதைகள் உள்ளன. ‘அமுதாவின் செடி’ என்ற முதல் கதையில், பள்ளியில் அறிவியல் ஆசிரியர் சொன்னபடி, அமுதா ஒரு சின்னத் தொட்டியில் விதை போட்டு முளைக்க
[...]
தற்காலத்தில் தொல்லியலும், அகழ்வாராய்ச்சியும் மனிதகுல வரலாற்றை அறிவதற்குப் பெரிதும் துணை செய்கின்றன. பீம்பேட்கா – (Bhimbetka rock shelters) என்பது மத்திய பிரதேசத்தில் உள்ள பாறை குகைகள். ஆப்பிரிக்காவிலிருந்து கால்நடையாக கிளம்பிய
[...]
இந்தச் சிறுவர் கதைத் தொகுப்பில் 12 கதைகள் உள்ளன. இந்நூலின் தலைப்பான ‘வானத்துடன் டூ’ என்பது தான், முதல் கதை. துர்கா வாழ்ந்த ஊரில், ரொம்ப நாளாக மழையே பெய்யவில்லை. குளம்
[...]
பாவ்லா பிக்காசோ எழுதிய சிறார் கதையை, எழுத்தாளர் உதயசங்கர் ‘சிட்னி எங்கே?’ என்ற தலைப்பில், தமிழாக்கம் செய்திருக்கிறார். சிட்னி மிகுந்த துணிச்சல் கொண்ட, ஒரு சிறிய இரட்டை வால் குருவி. இதன்
[...]
ஆங்கில அமெரிக்க எழுத்தாளரான மார்ஜெரி வில்லியம் பியான்கோ (Margery Williams Bianco எழுதிய The Velveteen Rabbit, மிகவும் புகழ் பெற்ற சிறுவர் நாவல். 1922இல் வெளியான இந்நாவல், நூறு ஆண்டுகள்
[...]
தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் இது மறுமலர்ச்சிக் காலம். குழந்தைகளுக்காகக் குழந்தைகளே எழுதுவது, தற்போது அதிகமாகி வருவது, வரவேற்க வேண்டிய நல்ல செய்தி. அந்த வகையில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ம.ரமணி, இச்சிறார்
[...]
ஐந்தாம் வகுப்பு மாணவர் பா.ஸ்ரீராமும், இரண்டாம் வகுப்பு மாணவியும் ஸ்ரீராமின் தங்கையுமான பா.மதிவதனியும் இணைந்து, இச்சிறார் நாவலை எழுதியுள்ளனர். தற்காலத்தில் தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் குழந்தை எழுத்தாளர்கள், குழந்தைகளுக்காக எழுதுவது அதிகரித்து
[...]
இத்தொகுப்பில் 10 சிறார் கதைகள் உள்ளன. சிறகு முளைக்காத குட்டிக் குருவிக்குஞ்சு, மேலே பறந்து சென்று, சூரியனின் முதுகில் அமர்ந்து உலகை வேடிக்கை பார்க்கிறது. அது தூங்கியதும், நிலா அத்தை அதைப்
[...]