உதயசங்கர்

வழி தவறிய கோழிக்குஞ்சு

ஒரு நாள் மாலை ஒரு மஞ்சள் கோழிக்குஞ்சு இரை தேட, அம்மா கோழியை விட்டுத் தூரமாய்ச் சென்றது. நன்றாக இருட்டி விட்டதால், தன் அம்மாவிடம் போக, அது வழி தெரியாமல் தவித்தது. [...]
Share this:

விசிலடிக்கும் சைக்கிள்

இத்தொகுப்பில் 10 சிறார் கதைகள் உள்ளன.  சிறகு முளைக்காத குட்டிக் குருவிக்குஞ்சு, மேலே பறந்து சென்று, சூரியனின் முதுகில் அமர்ந்து உலகை வேடிக்கை பார்க்கிறது. அது தூங்கியதும், நிலா அத்தை அதைப் [...]
Share this:

குழந்தைகளிடம் வாசிப்பை மேம்படுத்த, சில எளிய வழிகள்:-

எழுத்தாளர் உதயசங்கர் 1. வீட்டில் குழந்தைகள் கண்ணில் படுகிற மாதிரி, புத்தகங்கள் கிடக்க வேண்டும். 2. அம்மா அல்லது அப்பா, தாத்தா, பாட்டி, (இருந்தால்) தினம் குறைந்தது ஒரு மணி நேரமாவது [...]
Share this:

பச்சைக்கிளிகளின் சண்டை

ஒரு அத்தி மரத்தில் நிறைய பழங்கள் இருந்தன. அம்மரத்தில் சில பச்சைக்கிளிகள் இருந்தன. அத்திப்பழங்களைத் தின்ன புதிதாக ஒரு பச்சைக்கிளி கூட்டம் வந்தது. ஆனால் அம்மரத்தில் இருந்த கிளிகள், “இது எங்கள் [...]
Share this:

ஊஞ்சலில் ஆடிய மஞ்சள் வண்ணத்துப்பூச்சி

ஒரு தோட்டத்தில் இருந்த மஞ்சள் வண்ணத்துப்பூச்சி, உற்சாகத்துடன்  பூக்களின் மீது தாவிக்கொண்டும், பறந்து கொண்டும் இருந்தது. அப்போது ஒரு சிலந்தி வலையைப் பார்த்தது. அதில் ஊஞ்சலாடலாம் என ஆசைப்பட்டு அதில் போய் [...]
Share this:

அணிலின் துணிச்சல்

ஓர் அணிலுக்கு இரண்டு குட்டிகள் இருந்தன. அண்ணன் அணிலுக்குக் குறும்பு அதிகம். அடிக்கடி வெளியில் தாவுவதும், உள்ளே போவதுமாக இருந்தது. தம்பியோ பயந்தாங்கொள்ளி. பொந்தை விட்டு வெளியவே வராது. அம்மா அடிக்கடி [...]
Share this:

தேன் எடுக்கப் போன குட்டித்தேனீ

ஒரு தேன் கூட்டில் இருந்து முதன் முதலாக ஒரு குட்டித்தேனீ தேன் சேகரிக்க வெளியே போகின்றது. மாந்தளிரிடம் போய்த் தேன் கேட்கின்றது. பின் மலராத மொட்டுகளிடம் போய்த் தேன் கேட்கிறது. தேனீக்கு [...]
Share this:

ஓணான் கற்ற பாடம்

ஓர் ஓணான் வெளவாலைப் போலப் பறக்க ஆசைப்படுகின்றது.  தலைகீழாகத் தொங்கினால், சிறகு முளைக்கும் என்று ஒரு வெளவால் சொன்னதை நம்பி, பகல் முழுக்கத் தலை கீழாகத் தொங்குகிறது. இரவில் இரையைப் பிடிக்க [...]
Share this:

புழுவின் கர்வம்

ஒரு தோட்டத்தில் முருங்கை மரமும், கறிவேப்பிலை மரமும் இருந்தன. முருங்கை மரத்தில் கம்பளி பூச்சிகளும், கறிவேப்பிலை மரத்தில் வண்ணத்துப் பூச்சியின் புழுக்களும் நிறைந்து இருந்தன. அழகாக இருந்த வண்ணத்துப்பூச்சியின் புழுக்கள், முட்களும் [...]
Share this:

கூடி வாழ வேண்டும்

ஓர் எறும்புக்கூட்டில் இருந்த ஒரு குட்டி எறும்புக்குக் கூட்டமாக இருக்கப் பிடிக்கவில்லை. ‘கூடிவாழ்ந்தால் கோடி நன்மை’ என்று ஒரு காவல் எறும்பு, அதற்கு எடுத்துச் சொல்லியும் அது கேட்கவில்லை. தனியே சென்று [...]
Share this: