அமேசான் கிண்டில்

தூரன் சிறுவர் கதைகள்

பெ.தூரன் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் பெரியசாமித் தூரன், தமிழ் இலக்கியத்துக்கும், சிறார் இலக்கியத்திற்கும் ஆற்றிய பங்கு மகத்தானது.   தமிழ் இலக்கிய வரலாற்றில் மகத்தான சாதனைகளாக மதிக்கப்படும் கலைக்களஞ்சியம், குழந்தைகள் கலைக்களஞ்சியம் இரண்டும் [...]
Share this:

தண்ணீர் என்றோர் அமுதம்

சிறார்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்தில்  அறிவியல்,சமூகம், சூழலியல், ஆளுமைகளின் வாழ்க்கைச் சரிதம் ஆகிய தலைப்புகளில்,  ஓங்கில் கூட்டம் சிறு நூல்களை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் இயற்பியலில் நோபெல் பரிசு [...]
Share this:

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

இந்த மின்னூலில் 10 சிறுவர் கதைகள் உள்ளன.  எட்டு வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், தாமே படித்துப் புரிந்து கொள்ள வசதியாகக் கதைகள் எளிமையான நடையில் எழுதப்பட்டுள்ளன. காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல், [...]
Share this:

Carnival in Kalahari

கலஹரி காட்டின் சிங்க ராஜா ஓய்வு பெறப் போகின்றது.  அடுத்த ராஜாவைத் தேர்ந்தெடுத்துக் காட்டின் நிர்வாகத்தை ஒப்படைக்கும் பொறுப்பு சிங்க ராஜாவைச் சேர்ந்தது.  சிங்கம் எல்லா விலங்குகளையும் அழைத்து அதற்காக ஒரு [...]
Share this:

சினிமாப் பெட்டி

ஐந்தாம் வகுப்பு படிக்கும் ரகு சரியான துறுதுறு பையன்.  அண்ணன் மோகனோ பொறுமைசாலி;  பொறுப்பானவனும் கூட. ரகு கீழே விழுந்து அடிபட்டதால், ஒரு வாரம் பள்ளி செல்ல முடியவில்லை.  அந்த வாரம் [...]
Share this:

பயப்படாதே

இதில் குழந்தைகளின் பயத்தை அடிப்படையாகக் கொண்ட நான்கு சிறுவர் கதைகள் உள்ளன.  இருட்டு, பேய்,பிசாசு என்றால், எப்போதுமே குழந்தைகளுக்குப் பயம் தான்.  இந்தப் பயம் அவர்களுக்குப்  பெற்றோர்களாலும், புறக்காரணிகளாலும் திணிக்கப்படுகின்றது.  அவர்கள் [...]
Share this:

வாங்க விளையாடலாம்: சிறுவர் விளையாட்டு

குழந்தைகள் ஓடியாடி விளையாடினால் தான், உடல் நன்கு வலுப்பெறும்.   சுவர் இருந்தால் தானே சித்திரம் எழுத முடியும்?  கூடி விளையாடுவதன் மூலம், குழந்தைகள் தோல்வியைத் தாங்கக் கூடிய மனநிலையைப் பெறுதல், குழுவாகச் [...]
Share this:

பூதம் காக்கும் புதையல்

மலையின் மீது அமைந்துள்ள ஆகாய கோட்டையில், மன்னர் திப்பு சுல்தான் வைத்து விட்டுப் போன புதையலைப் பூதம் காப்பதாகவும், அதை எடுக்கப் போகிறவர்களைப் பூதம் கொன்றுவிடுவதாகவும், ஆடு மேய்க்கும் சிறுவன் வேலு [...]
Share this:

DAY OUT TO BEACH

சிறுவன் ஒருவன் தன் பெற்றோருடன் கடற்கரைக்குச் சென்று, மணலில் கோட்டை கட்டி விளையாடுகின்றான்.  அப்போது சில ஆமைக்குஞ்சுகள், அம்மா ஆமையை நீலத்திமிங்கலம் விழுங்கி விட்டதால், அதனைக்  காப்பாற்றச் சொல்லி, அவன் கைகளைப் [...]
Share this:

கடற்கரையில் ஒரு நாள்

சிறுவன் ஒருவன் தன் பெற்றோருடன் கடற்கரைக்குச் சென்று, மணலில் கோட்டை கட்டி விளையாடுகின்றான்.  அப்போது சில ஆமைக்குஞ்சுகள், அம்மா ஆமையை நீலத்திமிங்கலம் விழுங்கி விட்டதால், அதனைக் காப்பாற்றச் சொல்லி அவன் கைகளைப் [...]
Share this: