DAY OUT TO BEACH

photo of day out to beach book cover

சிறுவன் ஒருவன் தன் பெற்றோருடன் கடற்கரைக்குச் சென்று, மணலில் கோட்டை கட்டி விளையாடுகின்றான்.  அப்போது சில ஆமைக்குஞ்சுகள், அம்மா ஆமையை நீலத்திமிங்கலம் விழுங்கி விட்டதால், அதனைக்  காப்பாற்றச் சொல்லி, அவன் கைகளைப் பிடித்துக் கடலுக்குள் இழுக்கின்றன.

அவன் கடலுக்குள் சென்று, அம்மா ஆமையை எப்படிக் காப்பாற்றினான்   என்று தெரிந்து கொள்ள கதையை வாசியுங்கள்.  கடல்நீர் மாசுபடுவதால்,கடல்வாழ் உயிர்னங்கள் எவ்விதம் பாதிக்கப்படுகின்றன என்ற விழிப்புணர்வையும் சிறுவர்களுக்கு ஏற்படுத்தும் கதை. ‘கடற்கரையில் ஒரு நாள்’ என்ற தலைப்பில், இதன் தமிழாக்கமும் அமேசான் கிண்டிலில் கிடைக்கின்றது.  அதன் இணைப்பு:- https://www.amazon.in/dp/B08DY7HG38

எளிமையான ஆங்கிலத்தில் வண்ணப்படங்கள் நிறைந்து, வாசிக்கச் சுவாரசியமான சிறார் கதை.   

வகைஆங்கில சிறுவர் கதை மின்னூல்
ஆசிரியர்காயத்ரி வெங்கடாசலபதி
வெளியீடு இணைப்புஅமேசான் கிண்டில் மின்னூல் https://www.amazon.in/dp/B08CNKXBQ9
விலை₹ 49/-
DAY OUT TO BEACH
Share this: