சிறப்புப் பதிவுகள்

புத்தாண்டே வருக வருக!

2023 ஆம் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக மலரட்டும்! கொரோனாவின் அச்சுறுத்தல் முழுவதுமாக நீங்கி, உலக மக்கள் அனைவரும் வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும் என்று சுட்டி உலகத்தின் [...]
Share this:

குழந்தைக்குக் கதை சொல்லுங்கள்!

மேலை நாட்டில் குழந்தைகள் தூங்குவதற்கு முன், கதைப்புத்தகம் வாசித்துக் காட்டுவதை, அவர்கள் வாழ்வின் ஓர் அங்கமாகவே வைத்திருக்கிறார்கள். அங்கு அம்மா தான், கதை சொல்லிக் குழந்தையைத் தூங்க வைக்க  வேண்டும் என்ற [...]
Share this:

சிறார் கனவுலகத்தின் திறவுகோல்

Imagination is more important than knowledge. – Albert Einstein நவீன உலகில் நிலவும் போட்டியின் காரணமாகப் பெரும்பாலான பெற்றோர், தம் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கு முன்னதாகவே, வீட்டில் பாடப் [...]
Share this:

குழந்தைகளைக் கொண்டாடுவோம்!

எல்லாக் குழந்தைகளுக்கும், சுட்டி உலகத்தின் நல்வாழ்த்துகள்! “வருடம் தவறாமல் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுகிறவர்களே! தினங்கள் கொண்டாடுவதை விட்டு விட்டுக் குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகின்றீர்கள்” என்பது கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை. [...]
Share this:

தலையங்கம் – நவம்பர் 2022

அன்புடையீர்! வணக்கம். இம்மாதம் 7 ஆம் தேதியுடன், குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டு நிறைவு பெறுகின்றது. கடந்தாண்டு இவரது பிறந்த நாளை முன்னிட்டும், குழந்தைகள் தினத்தை முன்னிட்டும், சுட்டி [...]
Share this:

இன்று (07/11/2022) அழ.வள்ளியப்பாவின் பிறந்தநாள்!

இன்று குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டு நிறைவு பெறுகின்றது. புதுக்கோட்டை இராயவரத்தில் பிறந்த அழ.வள்ளியப்பா, குழந்தைகளை மிகவும் நேசித்ததோடு, தமிழில் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்கும் [...]
Share this:

தலையங்கம் – அக்டோபர் 2022

அன்புடையீர்! வணக்கம். அக்டோபர் 02 காந்தி பிறந்த நாள்! நாடெங்கும் வன்முறையும், மத துவேஷமும் தலை விரித்தாடும் இந்நாளில், காந்தி நமக்கு மிக அதிகமாகத் தேவைப்படுகிறார். அவர் போதித்த அஹிம்சை, மத [...]
Share this:

இன்று 26/09/2022 பெ.தூரன் பிறந்த நாள்!

சிறார் இலக்கிய முன்னோடிகள் – 2 – ம.ப. பெரியசாமித் தூரன் (1908 – 1987) அக்காலத்தில் பள்ளியில் பாடிய, பிரபலமான ‘நத்தை’ பாடல், இவர் எழுதியது தான்:- “நத்தையாரே நத்தையாரே [...]
Share this:

அலையாத்திக் காடு

இதில் ஆறு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ‘கண்டல்’ என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள முதல் கட்டுரை, அலையாத்திக் காடுகளின் வேர் வகை குறித்தும், இவை இடம் பெற்றுள்ள பகுதி குறித்தும் விரிவாகப் [...]
Share this: