உறவினர்:- பாப்பா! ஒன் பேரு என்னா? சுட்டி:- பி. இந்து உறவினர்:- ஒன் நாய்க்குட்டி பேரு ? சுட்டி:- பி. ஜிம்மி. உறவினர்:- 😂 🤣 2 எல்.கே.ஜி ஆன்லைன் வகுப்பு:
[...]
இன்று (மே 19) எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் (Ruskin Bond) அவர்களின் 87 வது பிறந்த நாள். சிறுவர்கள் மிகவும் விரும்பி வாசிக்கக் கூடிய எழுத்தாளர்களில், இவர் மிக முக்கியமானவர். இந்திய
[...]