முகப்பு

சுட்டி ஓவியம்-ஆகஸ்ட்-2022

இம்மாதம் பறங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவிகள், வரைந்த ஓவியங்கள் சுட்டி உலகத்தில் இடம் பெற்றுள்ளன. பி.பத்மாவதிக்கும், எம்.ரோஷிணிக்கும் எங்கள் பாராட்டுகளும், நன்றிகளும். இந்த ஓவியங்களை [...]
Share this:

‘பால சாகித்ய புரஸ்கார் விருது’ வென்ற நூல் வரிசை-4

பவளம் தந்த பரிசு 2013 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடெமியின் பாலபுரஸ்கார் விருது எழுத்தாளர் ரேவதி எழுதிய இந்நூலுக்குக் கிடைத்தது. ‘ரேவதி’ என்ற புனைபெயரில் எழுதும் டாக்டர் ஈ.எஸ்.ஹரிஹரன், சிறுவர்களுக்காகவும், பெரியவர்களுக்காகவும் [...]
Share this:

தலையங்கம் – ஜூலை 2022

அன்புடையீர்! வணக்கம். குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் பிறந்த நாள் நினைவாக 07/11/2011 அன்று, சிறுவர்க்கான கதைப்போட்டியை அறிவித்த போது, வெற்றி பெறும் கதைகளைத் தொகுத்து நூலாக்குவோம் என்று  சொல்லியிருந்தோம். அதன்படி [...]
Share this:

டோராவும் மறைந்து போன தங்க நகரமும்

2019 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘டோராவும் மறைந்து போன தங்கநகரமும்’ (Dora and the Lost City of Gold) என்ற அமெரிக்கத் திரைப்படத்தை இயக்கியவர், ஜேம்ஸ் பாபின் ஆவார். இது [...]
Share this:

ஓவியம் (ஜூலை 2022)

இம்மாதம் சுட்டி உலகத்தில் இடம்பெற்றுள்ள ஓவியங்களை, ஈ ரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளான ஆ.கனிஷ்காவும் பி.மோனிகாவும் வரைந்துள்ளனர். ஏற்கெனவே சுட்டி உலகம் வெளியிட்ட [...]
Share this:

அறிவொளி வாசிப்புக் குழு நடத்தும் போட்டிகள்!

(Arivoli Reading Club) அறிவொளி வாசிப்புக் குழு ட்விங்கிள்(Twinkl)   தளத்துடன் இணைந்து நடத்தும் குழந்தைகளுக்கான போட்டிகள் பற்றிய அறிவிப்பு.  இது பற்றிய விபரங்களை Arivoli Reading Club முகநூல் பக்கத்தில் அறியலாம்.  [...]
Share this:

சிறுவர்க்கான போட்டி அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவில் இயங்கும் ‘அகில உலக தமிழ் முழக்கக் களம்’ (WORLD TAMIL CAMPAIGN) (WTC BY AMAV Australia) என்ற அமைப்பு, உலகளவில் சிறுவர்க்கான போட்டிகளை நடத்துகின்றது.   கவிதை, கதை, [...]
Share this:

வெளிவந்து விட்டது – ‘காணாமல் போன சிறகுகள்’ – சிறார்க் கதைத் தொகுப்பு

குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பிறந்த நாள் நூற்றாண்டின் துவக்க நாளான 07/11/2021 அன்று, சுட்டி உலகமும், சிறார் எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் நடத்தும் லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து, சிறார் கதைப்போட்டி [...]
Share this:

தலையங்கம் – ஜூன் 2022

அன்புடையீர்! வணக்கம்.  ‘சுட்டி உலகம்’ துவங்கி ஓராண்டு முடிந்து, இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம்!  முதலாண்டு வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் எங்கள் நன்றி!  பார்வைகளின் எண்ணிக்கை 15000 ஐ தொட்டிருக்கிறது என்பதைப் [...]
Share this:

காற்றை வசப்படுத்திய சிறுவன்

‘THE BOY WHO HARNESSED THE WIND’ என்ற தலைப்பில், வில்லியம் (William Kamkwamba) எழுதிய சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டு, சிவெடெல் எஜியோஃபார் (Chiwetel Ejiofor). என்பவர்,  இப்படத்தை இயக்கியுள்ளார்.  இவரே [...]
Share this: