புத்தாண்டே வருக வருக!

New_year_greetings_pic

2023 ஆம் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக மலரட்டும்! கொரோனாவின் அச்சுறுத்தல் முழுவதுமாக நீங்கி, உலக மக்கள் அனைவரும் வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும் என்று சுட்டி உலகத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்!

புத்தாண்டைப் புத்தகங்களோடு கொண்டாட பல்வேறு பதிப்பகங்களும், எழுத்தாளர்களும் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். புத்தக விலையில் பல்வேறு சலுகைகளை யும் அளித்துள்ளார்கள். உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்குப் புத்தகங்களைப் புத்தாண்டின் பரிசாக அளித்து மகிழுங்கள்.

அன்புடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this: