
பூமித்தாயின் குமுறல் – – ஜீ-மைத்ரேயி (12 வயது)
(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய கதைப்போட்டியில் ஊக்கப்பரிசு பெற்ற கதை) “நமது பூமித்தாய் எப்பொழுதும் பசுமையாகவும், மிக அழகாகவும் கண்களுக்குக் காட்சி தரும். கொஞ்ச நாட்களாக அப்படி
[...]