
ஆதனின் பொம்மை
ஆசிரியருடைய ‘புலிக்குகை மர்மம்’ எனும் நாவலில், அறிமுகமான காப்டன் பாலுவே, இதிலும் நாயகன். கோவில்பட்டியிலிருந்து கீழடியிலிருந்த மாமா வீட்டுக்கு வந்திருந்த பாலுவுக்கு, விளையாட யாருமில்லாததால், பொழுது போகாமல் போரடிக்கிறது. வீட்டில் சிறு
[...]