
டெலஸ்கோப் மாமா சாகசங்கள்
வீட்டுக்குத் தெரியாமல் தன் டெலஸ்கோப் மாமாவோடு, காட்டுக்குச் சாகச பயணங்கள் மேற்கொள்கிறான், ஸ்டான்லி. அந்தப் பயணங்களில் கிடைக்கும் த்ரில்லிங் அனுபவங்களை, விறுவிறுப்பாகவும், நகைச்சுவையாகவும், சுவாரசியமாகவும் எழுதியிருக்கிறார் ஆசிரியர். குரங்குச் சண்டை, வெளவால்
[...]