அமெரிக்க சிறார் எழுத்தாளர் பி.டி.ஈஸ்ட்மேன் எழுதிய ‘ARE YOU MY MOTHER ?‘ என்ற கதையைத் தமிழில் மொழியாக்கம் செய்திருப்பவர் கொ.மா.கோ.இளங்கோ. ஒரு குஞ்சு முட்டையிலிருந்து வெளிவந்தவுடன், கூட்டிலிருந்து விழுந்து விடுகிறது.
[...]
குழந்தை வளர்ப்பு குறித்த இத்தொகுப்பில் 26 கட்டுரைகள் உள்ளன. “எந்தக் குழந்தையும், நல்ல குழந்தை தான், ,மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவனாவதும், தீயவனாவதும் அன்னை வளர்ப்பதிலே” என்ற பாடல், நமக்கெல்லாம் தெரிந்தது
[...]
எபோலா வைரஸ் காரணமாகப் பெற்றோரை இழந்து, ‘திசை தெரியாமல் ஊர்ந்து செல்லும் புழுவைப் போல இருந்த’, பிளிகி என்ற சிறுமியின் வாழ்வை அழகாக்கி, பட்டாம்பூச்சியாகப் பறக்க வைக்கிறார், பட்டுக்கூடு காப்பகத்தின் பொறுப்பாளர்
[...]
சிறுவருக்கான சுவாரசியமான அறிவியல் கதை. தாத்தாக்களின் தாத்தா கடிகாரமான மாகடிகாரத்தால் தான், உலகம் இயங்குகிறது; சூரியன் உதிக்கிறது; கடிகாரங்கள் ஓடுகின்றன எனக் கேள்விப்படும் தீமன் எனும் சிறுவன், அக்கடிகாரத்தைத் தேடிச் செல்கிறான்.
[...]