ஒற்றை அண்டங்காக்காய் – அன்னை அரசுப்பள்ளி-2

photo of otrai andankaakaai book cover

ஒற்றை அண்டங்காக்காயைப் பார்த்தால் கெடுதல் நேரும், பூனை குறுக்கே போகக் கூடாது, கழுதை கனைத்தால் யோகம், சுடுகாட்டுக்குப் போகும் போது எலுமிச்சம்பழம் எடுத்துச் சென்றால், பேய், பிசாசு அண்டாது  என்பன போன்ற மூடநம்பிக்கைகள், நம் சமூகத்தில் வாய்வழியாகச் சொல்லப்பட்டு, தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வருகின்றன.  இந்த அறிவியல் யுகத்தில், இவை போன்ற அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளை நம்பக் கூடாது; அவையெல்லாம் மூடநம்பிக்கைகள் என்று விளக்கும் சிறுவர் கதை.

மூட நம்பிக்கைகளுக்கெதிராக, விழிப்புணர்வூட்டும் சிறுவர் கதை.

வகைசிறுவர் கதை (மின்னூல்)
ஆசிரியர்S.அகிலாண்ட பாரதி
வெளியீடு இணைப்புஅமேசான் கிண்டில் https://www.amazon.in/dp/B0857DTVZM
விலை₹49/-
ஒற்றை அண்டங்காக்காய் – அன்னை அரசுப்பள்ளி-2
Share this: