காலநிலை மாற்றம்: செய் அல்லது செத்துமடி
காலநிலை மாற்றம் என்பது மனித குலத்துக்கு, ‘வாழ்வா சாவா?’ என்பதை நிர்ணயிக்கும் மாபெரும் சுற்றுச்சூழல் பிரச்சினை. மனிதர்கள் இயற்கையை அழித்ததன் விளைவாக, வாழ்வாதார அமைப்புகள் முற்றிலுமாகச் சீர்குலைந்து சிதையத் தொடங்கி விட்டன.
[...]