9 – 12 வயது

குழந்தை படைப்பாளர்களின் நூல்கள் அறிமுகம்:-

தற்போது குழந்தைகளுக்காகக் குழந்தைகளே கதைகள் எழுதும் போக்கு அதிகரித்திருப்பது, மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.  என் கவனத்துக்கு வந்த நான் வாசித்த சில நூல்களை மட்டும், இங்கே அறிமுகம் செய்திருக்கிறேன்:- இது தரவரிசை [...]
Share this:

சிறுவர் நாடகக் களஞ்சியம்

இந்தச் சிறுவர் நாடகத் தொகுப்பில் 37 நாடகங்கள் உள்ளன.  குழந்தை இலக்கிய முன்னோடிகளான அழ.வள்ளியப்பா, பூவண்ணன், கூத்தபிரான், ரேவதி போன்றோர் எழுதியவற்றுடன், தற்காலச் சிறார் எழுத்தாளர்கள் எழுதிய நாடகங்களையும் சேர்த்து இதில் [...]
Share this:

டைனோசர் முட்டையைக் காணோம்

இச்சிறுவர் கதைத் தொகுப்பில் 12 கதைகள் உள்ளன.  இந்நூலில் உள்ள  ஓவியங்கள் எல்லாமே, குழந்தைகள் வரைந்தவை. முதல் கதையான ‘டைனோசர் முட்டையைக் காணோம்’ என்பது சிறுவர்க்கு வாசிக்கச் சுவாரசியமான கதை. இதில் [...]
Share this:

எனக்குப் பிடிச்ச கலரு

இக்கதையின் நாயகி வனிதாவுக்கு வண்ணங்கள் தாம் நண்பர்கள்.  கருப்பைப் பார்த்தால் இருட்டின் பயம் வந்துவிடும் என்பதால், அதை மட்டும் நண்பனாக, அவள் சேர்த்துக் கொள்ளவில்லை. திடீரென்று ஒரு நாள் பூமியிலிருந்த கருப்பைத் [...]
Share this:

மாயாவின் பொம்மை

இந்தச் சிறார் கதைத் தொகுப்பில், மொத்தம் 10 கதைகள் உள்ளன.  முதலாவதாக இடம் பெற்றிருக்கும் ‘ஒரு சொட்டுத் தண்ணீர்’, சிறுவர்களுக்கு நீர் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் கதை.  குளிப்பதற்கு அதிக நீரைச் [...]
Share this:

கிளிமரம் – சிறார் கதைகள்

இந்நூல் குழந்தைகளுக்காகப் பிரபல மலையாள எழுத்தாளர் கிரேஸி எழுதிய கதைகளின் முதல் தொகுப்பு.  எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் அருமையான மொழியாக்கத்தில் வெளிவந்துள்ள இதில், மொத்தம் 9 சிறார்  கதைகள் உள்ளன. முதலில் [...]
Share this:

1650 முன்ன ஒரு காலத்திலே…

இந்திய விடுதலைப் போரில் நடந்த முக்கியமான துயரமிகு வரலாற்றுச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, எழுதப்பட்ட சிறார் நாவலிது.  வரலாறு என்பதால், இதில் உதம்சிங், பகத்சிங் போன்ற உண்மையான கதாபாத்திரங்களும் வருகின்றார்கள். புத்தகம் [...]
Share this:

சிறகு முளைத்த யானை – குழந்தைப் பாடல்கள்

இது 2018 ஆம் ஆண்டு பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற நூல். இந்நூலில் 44 சிறுவர் பாடல்கள் உள்ளன.   சிறுவர் பாடல் என்றால் ஓசையும், இனிமையும் இன்றியமையாதது.  அத்துடன் கூற [...]
Share this:

தேடல் வேட்டை -– சிறுவர் பாடல்கள்

  2015 ஆம் ஆண்டு சாகித்ய அகாடெமி பால புரஸ்கார் விருது பெற்ற ‘தேடல் வேட்டை’ தொகுப்பில் 36 சிறுவர் பாடல்கள் உள்ளன.  பாடல்களே சிறுவர் இலக்கியத்தில் முதலிடம் பெறுகின்றன. குழந்தைப்பாடல்களுக்குச் [...]
Share this:

ராபுலில்லி-1

இது சிறார் எழுத்தாளர் விழியன் அவர்களின் 26 வது புத்தகம்.  தமிழ்ச்சிறார் இலக்கிய வரலாற்றில், நாவல் தொடராக எழுதப்படுவது இதுவே முதல் முயற்சி எனும் சிறப்பைப் பெறும் புத்தகமிது. தமிழ்க்குழந்தைகள் ஒவ்வொருவரையும் [...]
Share this: