படைப்பாளர்கள்

மருதன்

இவர் தமிழில் மிக முக்கியமான எழுத்தாளராவார். , இவருடைய அரசியல் வரலாற்று நூல்களில், பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா, சிம்ம சொப்பனம் வேண்டும் விடுதலை, மோதிப்பார் ஆகியவை பிரபலமானவை..  சிறுவருக்காகவும் தொடர்ச்சியாக எழுதிவருகின்றார்.  [...]
Share this:

த.வெ.பத்மா

1969 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த, த.வெ.பத்மா (Padma Tiruponithura Venkatraman) இந்திய அமெரிக்க எழுத்தாளர் ஆவார். எழுத்தாளர் ஆவதற்கு முன் அமெரிக்காவில் உயர்கல்வி பெற்று, தலைமை விஞ்ஞானியாகப் பணியாற்றினார்.  Climbing [...]
Share this:

ஞா.கலையரசி

புதுச்சேரி யூனியனைச் சேர்ந்த காரைக்காலில் பிறந்து, தற்போது புதுச்சேரியில் வசிக்கின்றார். பாரத ஸ்டேட் வங்கியில் சீனியர் எழுத்தராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.  கணவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை செய்து [...]
Share this:

ரஸ்கின் பாண்ட்

ரஸ்கின் பாண்ட் (Ruskin Bond)  சிறுவர்கள் மிகவும் விரும்பி வாசிக்கக் கூடிய எழுத்தாளர்களில்,  மிக முக்கியமானவர்.  இந்திய சிறார் இலக்கியத்துக்கு, இவரின் பங்களிப்பு அளப்பரியது.  ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளரான இவர், [...]
Share this:

க.சரவணன்

மதுரை சந்தைப்பேட்டையிலுள்ள பள்ளியில், தலைமையாசிரியராகப் பணிபுரிகின்றார்.  கவிதை,கதை,கட்டுரை,நாவல் எனத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்.  இவரது படைப்புகள் கல்கி, செம்மலர், காக்கை சிறகினிலே கணையாழி, ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன.  சிவப்புக்கோள் [...]
Share this:

சரிதா ஜோ

ஈரோட்டில் பிறந்தவர்.  குழந்தைகளுக்குக் கதை சொல்வதில் ஆர்வம் கொண்டவர்.  சேரிட்டி ரேடியோவில் பண்பலைத் தொகுப்பாளர் & கிரியேட்டிவ் டைரக்டர்.  ஸ்கேன் ஃபவுண்டேஷன் இந்திய விலங்குகள் நல அமைப்பின் தூதுவர்.  தமிழ்நாடு முற்போக்கு [...]
Share this:

விஷ்ணுபுரம் சரவணன்

விகடன் குழுமத்தில் பணிபுரியும் இவர், கவிதைகள், சிறுகதைகள், சிறுவர் கதைகள் எழுதி வருபவர்.  இவரது இரண்டாவது சிறுவர் நாவலான ‘ஒற்றைச் சிறகு ஓவியா’, விகடனின் 2019 ஆம் ஆண்டுக்கான சிறார் இலக்கிய [...]
Share this:

கன்னிக்கோவில் இராஜா

தனியார் நிறுவனத்தில் நூல் வடிவமைப்புப் பிரிவில் பணிபுரியும் கன்னிக்கோவில் இராஜா, சென்னையில் வசிக்கிறார்.  சிறார் இலக்கியத்தில் சிறப்பான பங்களிப்பு செய்து வரும் இவர், முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.  குழந்தை இலக்கிய [...]
Share this:

கொ.மா.கோ.இளங்கோ

கொ.மா.கோ.இளங்கோ ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறார் புத்தகங்களைப் படைத்தவர்.  அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள் பாடல்கள் எனச் சிறார் இலக்கியத்தில், சிறப்பான பங்களிப்பு செய்து வருகிறார்.  சிறந்த குழந்தை எழுத்துக்கான பல [...]
Share this:

விழியன்

விழியன் எனும் புனைபெயரைக் கொண்ட சிறார் எழுத்தாளரின் இயற்பெயர் உமாநாத் செல்வன்.  ஆரணியில் பிறந்து, தற்போது சென்னையில் வசிக்கிறார்.  பொறியியல் துறையில் பணிபுரிந்தாலும், சிறார் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, தொடர்ந்து [...]
Share this: