க.சரவணன்

writer_image

மதுரை சந்தைப்பேட்டையிலுள்ள பள்ளியில், தலைமையாசிரியராகப் பணிபுரிகின்றார்.  கவிதை,கதை,கட்டுரை,நாவல் எனத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்.  இவரது படைப்புகள் கல்கி, செம்மலர், காக்கை சிறகினிலே கணையாழி, ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன.  சிவப்புக்கோள் மனிதர்கள், ஸ்பைடர்மேன், விலங்குகளின் பள்ளிக்கூடம் ஆகியவை இவர் எழுதிய சிறார் நாவல்கள் ஆகும்.  

Share this: