பேராசிரியர் சோ.மோகனா

writer_image

பழனி, பழனியாண்டவர் ஆண்கள் கல்லூரியின் விலங்கியல் துறையில் 38 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில தலைவர்.  அகில இந்திய அறிவியல் கூட்டமைப்பின் சமம் அமைப்பின் தென்னிந்திய தலைவர்.  பணி ஓய்விற்குப் பின், இந்திய தொழிற்சங்க மையம், தமுஎகச ஆகியவற்றில் பணியாற்றுகிறார்.  விலங்கியல், விண்ணியல், அறிவியல் வரலாறு, பெண்ணியம் சார்ந்த பல துறைகளில் நூல்களை எழுதியுள்ளார்.

Share this: