மருதன்

writer_image

இவர் தமிழில் மிக முக்கியமான எழுத்தாளராவார். , இவருடைய அரசியல் வரலாற்று நூல்களில், பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா, சிம்ம சொப்பனம் வேண்டும் விடுதலை, மோதிப்பார் ஆகியவை பிரபலமானவை..  சிறுவருக்காகவும் தொடர்ச்சியாக எழுதிவருகின்றார்.  கோகுலம், சுட்டி விகடன் இதழ்களில் இவர் எழுதிய கதை,கட்டுரைகள் புத்தகங்களாக வெளிவந்துள்ளன.   தற்போது கிழக்குப் பதிப்பகத்தின் ஆசிரியராக உள்ளார்.

Share this: