‘தி வெரி ஹங்ரி கேட்டர்பில்லர்’ (The Very Hungry Caterpillar) என்ற மிகப் பிரபலமான நூலை எழுதி, குழந்தைகள் மனதில் நீங்கா இடம் பிடித்த எழுத்தாளரும், ஓவியருமான எரிக் கார்ல் (Eric
[...]
எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள், தமிழிலக்கிய சூழலில் சிறுகதை, குறுநாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் எனத் தொடர்ந்து இயங்கி வருபவர். 1960 ஆம் ஆண்டு கோவில்பட்டியில் பிறந்த இவர், இரயில்வே துறையில்
[...]