இத்தொகுப்பில் பத்துக் கதைகள் உள்ளன. “இவற்றை எழுதிய போது எழுத்தாளர் வி.அபிமன்யுவிற்கு எட்டு வயது; மூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார்; இவர் குழந்தைப் பத்திரிக்கையின் ஆசிரியர்” என்று வாசித்த போது ஆச்சரியமாக
[...]
இந்நூலின் ஆசிரியர் தியாகசேகர் ஓரிகாமி கலைஞர். இவர் ஓரிகாமி கலைக்கான முதல் பயிற்சிப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். தமிழில் ஓரிகாமி கலையின் வரலாற்றைக் கூறும், முதல் புத்தகமும் இதுவே. ஓரிகாமி என்பது ஜப்பானிய
[...]
ஹரிவர்ஷ்னி ராஜேஷ் கோயம்புத்தூர் தொண்டாம்புத்தூர் புளியம்பாளையம் ஊரில் வசிக்கிறார். 9 வயதான இவர் நான்காம் வகுப்பு மாணவி. இவர் தம் 9 வது பிறந்த நாளில், ஒன்பது கதைப் புத்தகங்கள் வெளியிட்டுச்
[...]
இந்நூலின் ஆசிரியரான கன்னிக்கோவில் இராஜா, சிறுவர் இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றுபவர். கொரோனா ஊரடங்கு காலத்தில் ‘லாலிபாப் சிறுவர் உலகம்’ ஆரம்பித்து, குழந்தைகளின் திறமையை ஊக்குவித்து வருகிறார். இத்தொகுப்பில், 12 கதைகள் உள்ளன.
[...]
கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், எனப் பன்முகத்திறமை கொண்ட ம.ப.பெரியசாமித் தூரன் அவர்கள், சிறார் இலக்கியத்துக்கு ஆற்றியிருக்கும் பங்கு மகத்தானது. 1979 ஆம் ஆண்டு வெளியான ‘பாரதியும் பாப்பாவும்’ என்ற இந்த
[...]
கோவை தொண்டாமுத்தூர் உலியம்பாளையத்தைச் சேர்ந்த ஹரிவர்ஷ்னி ராஜேஷ். தம் ஒன்பதாவது வயதில் ஒன்பது இடங்களில், ஒன்பது கதைப்புத்தகங்களை வெளியிட்டுச் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். சிறார் எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் கொடுக்கும்
[...]
ஏற்கெனவே வெளிவந்த பென்சில்களின் அட்டகாசம் கதையைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளது. முதல் கதையில் பென்சில்கள் எல்லாம் சேர்ந்து பொம்மை காரில் சுற்றுலா செல்கின்றன. ஆனால் இந்த முறை பென்சில்கள்
[...]
‘பென்சில்களின் அட்டகாசம்’ பெரிய அளவில் ஆங்கிலம், தமிழ் ஆகிய இருமொழிகளில் வெளிவந்துள்ள குழந்தைகளுக்கான கதைப்புத்தகம். புத்தக முன்னட்டைப் பக்கத்தில் தமிழிலும், பின்னட்டைப் பக்கத்தில் ஆங்கிலத்திலும் கதை கொடுக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தை தனக்குப்
[...]
இதில் 10 சிறுவர் கதைகள் உள்ளன. முதல் கதையான ‘வித்தைக்காரச் சிறுமி’ யில் வரும் சிறுமிக்கு, சாக்லேட் வாங்க கையில் போதுமான காசு இல்லை. மிச்ச காசை எடுத்து வரச் சொல்லிக்
[...]