Author
ஆசிரியர் குழு

பால சாகித்ய புரஸ்கார் விருது – 2021 – ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’

நாற்பதாண்டு காலமாகக் கவிதை, ஹைக்கூ, சிறுவர் இலக்கியம் எனப் படைப்பிலக்கியத்தில் தொடர்ந்து எழுதி வருகின்ற மு.முருகேஷ் அவர்களுக்கு, 2021 ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்குச் சுட்டி [...]
Share this:

1650 முன்ன ஒரு காலத்திலே…

இந்திய விடுதலைப் போரில் நடந்த முக்கியமான துயரமிகு வரலாற்றுச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, எழுதப்பட்ட சிறார் நாவலிது.  வரலாறு என்பதால், இதில் உதம்சிங், பகத்சிங் போன்ற உண்மையான கதாபாத்திரங்களும் வருகின்றார்கள். புத்தகம் [...]
Share this:

சார்லஸ் டார்வின் – (கடற்பயணங்களால் உருவான மேதை)

கடவுளே பூமியில் மனிதனையும் பிற உயிரிங்களையும் படைத்தார் என்று அனைவரும் நம்பிக் கொண்டிருந்த 19 ஆம் நூற்றாண்டில், ‘உயிரினங்களின் தோற்றம்” என்ற அறிவியல் ஆராய்ச்சிப் புத்தகத்தை வெளியிட்டு, உலகத்தையே தம் பக்கம் [...]
Share this:

சிறகு முளைத்த யானை – குழந்தைப் பாடல்கள்

இது 2018 ஆம் ஆண்டு பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற நூல். இந்நூலில் 44 சிறுவர் பாடல்கள் உள்ளன.   சிறுவர் பாடல் என்றால் ஓசையும், இனிமையும் இன்றியமையாதது.  அத்துடன் கூற [...]
Share this:

தேடல் வேட்டை -– சிறுவர் பாடல்கள்

  2015 ஆம் ஆண்டு சாகித்ய அகாடெமி பால புரஸ்கார் விருது பெற்ற ‘தேடல் வேட்டை’ தொகுப்பில் 36 சிறுவர் பாடல்கள் உள்ளன.  பாடல்களே சிறுவர் இலக்கியத்தில் முதலிடம் பெறுகின்றன. குழந்தைப்பாடல்களுக்குச் [...]
Share this:

ராபுலில்லி-1

இது சிறார் எழுத்தாளர் விழியன் அவர்களின் 26 வது புத்தகம்.  தமிழ்ச்சிறார் இலக்கிய வரலாற்றில், நாவல் தொடராக எழுதப்படுவது இதுவே முதல் முயற்சி எனும் சிறப்பைப் பெறும் புத்தகமிது. தமிழ்க்குழந்தைகள் ஒவ்வொருவரையும் [...]
Share this:

மூக்கு நீண்ட குருவி

இத்தொகுப்பில் உள்ள 11 கதைகளிலும், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த  விலங்குகளும், பறவைகளுமே கதாநாயகர்களாக வலம் வருகின்றார்கள்! ‘சறுக்கு விளையாடிய அணில் குஞ்சு’, ‘சிங்க ராஜா’ ‘மலர்க்கோட்டையின் மகாராணி’ போன்ற கதைகள், வாசிக்கும் [...]
Share this:

தலையங்கம் – டிசம்பர் 2021

அன்புடையீர்! வணக்கம். எல்லோருக்கும் அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் & புத்தாண்டு வாழ்த்துகள்!  நாம் இன்னும் கொரோனாவின் பாதிப்பிலிருந்து முற்றிலுமாக விடுபடவில்லை. ஒமிக்ரான் என்ற பெயரில், கொரோனாவின் புதிய அலை  தற்போது உலகை அச்சுறுத்தத் [...]
Share this:

யாருக்குத் தைக்கத் தெரியும்? (சிறார் கதைகள்)

குழந்தை கதாசிரியர் ரமணி எழுதிய இப்புத்தகத்தில் 4 சிறார் கதைகள் உள்ளன.  முதலாவது ‘குட்டிப் பேய் பங்கா’வில் வரும் குட்டிப் பேய் மிகவும் நல்ல பேய்.  குழந்தை மனம் பேயைக் கூட [...]
Share this: