சிறார்களை வாசிப்பை நோக்கி நகர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் பதின்பருவத்தினருக்கான சிறு சிறு நூல்களை ஓங்கில் கூட்டம் மின்னூலாகத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. அந்த வரிசையில் சதத் ஹசன் மண்டோ எழுதிய
[...]
சிறாரை வாசிப்பை நோக்கி நகர்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் பதின்வயது சிறுவர்க்கான சிறு சிறு நூல்களை ஓங்கில் கூட்டம் மின்னூலாக அவ்வப்போது வெளியிட்டு வருகின்றது. அந்த வரிசையில் அமெரிக்க எழுத்தாளர் ஷெல்டன்
[...]
ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Hans Christian Andersen)என்பவர், டென்மார்க்கைச் சேர்ந்த புகழ் பெற்ற சிறுவர் எழுத்தாளர். இவருடைய பிறந்த நாளான ஏப்ரல் 2 தான், அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாளாகக் கொண்டாடப்
[...]
இந்தக் கதைகள் அனைத்திலும், குட்டிப்பாப்பா என்ற ஒரே கதாபாத்திரத்தின் அற்புத உலகமும், அந்த அதிசய உலகில் அவளுக்குக் கிடைக்கும் பல்வேறு அனுபவங்களும், காட்சிப்படுத்தப்படுகின்றன. குட்டிப்பாப்பாவுக்குப் பறக்க வேண்டும் என்று ஆசை.
[...]
இந்நூலில் கொரோனா ஊரடங்கின் போது, குழந்தைகள் எழுதிய 15 கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. தொகுப்பாசிரியர் சிறார் எழுத்தாளர், உமையவன் ஆவார். 5 முதல் 16 வயதுடைய சிறுவர்கள், இக்கதைகளை எழுதியுள்ளார்கள். அதிலும் 11
[...]
ஈரோடு சத்திய மங்கலத்தில் அமைந்த கெம்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த, இவரது இயற்பெயர், ப.ராமசாமி ஆகும். ‘உமையவன்’ என்ற புனை பெயரில் எழுதுகிறார். இவர் சிறுவர் இலக்கியம் மட்டுமின்றி, புதுக்கவிதை, ஹைகூ,
[...]
இன்று முதலாம் ஆண்டு பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும், ‘சுட்டி உலகம்’, வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில், அடியெடுத்து வைக்கின்றது! எத்தனையோ இடர்ப்பாடுகளுக்கிடையில், குறிப்பிட்ட இடைவெளியில், ஒவ்வொரு மாதமும், சிறார் நூல்களின் அறிமுகப்
[...]
அன்புடையீர்! வணக்கம். அனைவருக்கும் அனைத்துலக உழைப்பாளர் தின வாழ்த்துகள்! மே 10 ஆம் தேதி, ‘சுட்டி உலகம்’ பிறந்த நாள்! இம்மாதத்தில், ‘சுட்டி உலகம்’ ஓராண்டை நிறைவு செய்து, வெற்றிகரமாக இரண்டாம்
[...]
இது 16 பக்கங்கள் உள்ள, வண்ணப்படங்கள் நிறைந்த ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கதை நூல். வழ வழ தாளில் படங்கள் அதிகமாகவும், வாக்கியங்கள் குறைவாகவும் உள்ளதால், குட்டிக் குழந்தைகளுக்கு வாசித்துக் காட்ட
[...]
இந்நாவலின் ஆசிரியர் ஏற்கெனவே எழுதிய, ‘பூதம் காக்கும் புதையல்’ எனும் (அமேசான் கிண்டில்) மின்னூலில் இடம் பெற்றுள்ள, முக்கிய கதாபாத்திரங்களே இதிலும் இடம்பெற்றுள்ளனர். ஆதவன் என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவனின் தலைமையில்,
[...]