சுட்டி ஓவியம்- மே 2023

Coumouoviyam_pic

சுட்டி உலகத்தில் இம்மாதம் இடம் பெற்றுள்ள மூன்று ஓவியங்களும், கே.நிவேதா வரைந்தவை. இவர் பறங்கிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கிறார். நிவேதாவுக்கும், அரசுப்பள்ளி மாணவிகளின் கலைத்திறமையை ஊக்குவித்து, அவ்வப்போது ஓவியங்களை வாங்கியனுப்பும் அறிவியல் ஆசிரியர் டி.இளவரசி அவர்களுக்கும், எங்கள் பேரன்பும், நன்றியும்.

கே.நிவேதா – 9 ஆம் வகுப்பு

Share this: