Date
May 10, 2023

புது வெள்ளம்

டாக்டர் அகிலாண்ட பாரதி (கொரோனாவினால் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி, மோசமாகப் பாதிக்கப்பட்டது; இடைநிற்றல் எண்ணிக்கை அதிகமானது. இத்தகைய ஒரு சூழ்நிலையில், அரசுப்பள்ளிக் குழந்தைகளின் கல்விக்காகப் போராடும் ‘பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம்’ பற்றியும், [...]
Share this:

தலையங்கம் – மே 2023

இன்று 2ஆம் ஆண்டு பிறந்த நாள் காணும், ‘சுட்டி உலக’த்துக்கு இனிய வாழ்த்துகள்! வெற்றிகரமாக மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நன்னாளில், ‘சுட்டித் தமிழ்’ என்கிற தலைப்பில், குறிப்பிட்ட கால இடைவெளியில், [...]
Share this:

சுட்டி ஓவியம்- மே 2023

சுட்டி உலகத்தில் இம்மாதம் இடம் பெற்றுள்ள மூன்று ஓவியங்களும், கே.நிவேதா வரைந்தவை. இவர் பறங்கிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கிறார். நிவேதாவுக்கும், அரசுப்பள்ளி மாணவிகளின் கலைத்திறமையை ஊக்குவித்து, அவ்வப்போது [...]
Share this:

மாரி என்னும் குட்டிப்பையன்

தமிழ்ச்சிறார் இலக்கியத்தில், நடைமுறை வாழ்க்கையில் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையப்படுத்திய யதார்த்த கதைகள், மிகக் குறைவு என்ற குறையைப் போக்கும் விதத்தில், இந்நாவல் அமைந்துள்ளது. இக்கதையில் வரும் மாரிக்கு, எதற்கெடுத்தாலும் பயம்; [...]
Share this:

கேள்வி கேட்டுப் பழகு

மாற்றுக்கல்வி செயல்பாடுகளில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் சக.முத்துக்கண்ணன் அவர்களும், ச.முத்துக்குமாரி அவர்களும் இணைந்து, இந்நூலை எழுதியுள்ளனர்.   தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் “ஏன்? எதற்கு? எப்படி?” என்று மூட நம்பிக்கைகளுக்கு எதிராகக் குழந்தைகள் [...]
Share this:

என் பெயர் வேனில்

தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் இது மறுமலர்ச்சிக் காலம். குழந்தைகளுக்காகக் குழந்தைகளே எழுதுவது, தற்போது அதிகமாகி வருவது, வரவேற்க வேண்டிய நல்ல செய்தி. அந்த வகையில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ம.ரமணி, இச்சிறார் [...]
Share this:

கங்காரூ

விநோத விலங்குகள் – 12 வணக்கம் சுட்டிகளே. ஆஸ்திரேலியா என்று சொன்னாலே கங்காரூவும் கங்காரூ என்றாலே ஆஸ்திரேலியாவும் உங்கள் நினைவுக்கு வரும். ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கான கங்காரூவைப் பற்றிதான் இந்த மாதம் [...]
Share this:

சவுக்கு மரம்

மரம் மண்ணின் வரம் – 12 ஊசி போல இலை இருக்கும், உத்திராட்சம் போல காய் காய்க்கும். அது என்ன? இந்த விடுகதைக்கு விடை தெரியுமா சுட்டிகளே? அதுதான் சவுக்கு மரம். [...]
Share this:

சுட்டி உலகத்துக்குப் பிறந்த நாள் வாழ்த்து!

இன்று சுட்டி உலகம் பிறந்த நாள்! இன்று 2ஆம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடும் ‘சுட்டி உலகம்’, வெற்றிகரமாக மூன்றாம் ஆண்டில், அடியெடுத்து வைக்கின்றது. இந்த நன்னாளில், ‘சுட்டித்தமிழ்’ என்கிற தலைப்பில், [...]
Share this:

அற்புத எறும்பு

ஐந்தாம் வகுப்பு மாணவர் பா.ஸ்ரீராமும், இரண்டாம் வகுப்பு மாணவியும் ஸ்ரீராமின் தங்கையுமான பா.மதிவதனியும் இணைந்து, இச்சிறார் நாவலை எழுதியுள்ளனர். தற்காலத்தில் தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் குழந்தை எழுத்தாளர்கள், குழந்தைகளுக்காக எழுதுவது அதிகரித்து [...]
Share this: