புது வெள்ளம்
டாக்டர் அகிலாண்ட பாரதி (கொரோனாவினால் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி, மோசமாகப் பாதிக்கப்பட்டது; இடைநிற்றல் எண்ணிக்கை அதிகமானது. இத்தகைய ஒரு சூழ்நிலையில், அரசுப்பள்ளிக் குழந்தைகளின் கல்விக்காகப் போராடும் ‘பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம்’ பற்றியும்,
[...]