udayasankar

ஊஞ்சலில் ஆடிய மஞ்சள் வண்ணத்துப்பூச்சி

ஒரு தோட்டத்தில் இருந்த மஞ்சள் வண்ணத்துப்பூச்சி, உற்சாகத்துடன்  பூக்களின் மீது தாவிக்கொண்டும், பறந்து கொண்டும் இருந்தது. அப்போது ஒரு சிலந்தி வலையைப் பார்த்தது. அதில் ஊஞ்சலாடலாம் என ஆசைப்பட்டு அதில் போய் [...]
Share this:

அணிலின் துணிச்சல்

ஓர் அணிலுக்கு இரண்டு குட்டிகள் இருந்தன. அண்ணன் அணிலுக்குக் குறும்பு அதிகம். அடிக்கடி வெளியில் தாவுவதும், உள்ளே போவதுமாக இருந்தது. தம்பியோ பயந்தாங்கொள்ளி. பொந்தை விட்டு வெளியவே வராது. அம்மா அடிக்கடி [...]
Share this:

கால்களில் ஒரு காடு

இத்தொகுப்பில், 11 சிறார் கதைகள் உள்ளன. இதில் முதலாவதாக இடம் பெற்றிருக்கும் ‘அப்பாவின் தந்திரம்’, சேட்டை செய்யும் குழந்தைகளை அப்பா அடிக்காமல் தண்டிக்காமல், சமயோசிதமாகச் சிந்தித்துத் திருத்தும் கதை. நூலின் தலைப்பான [...]
Share this:

கிளிமரம் – சிறார் கதைகள்

இந்நூல் குழந்தைகளுக்காகப் பிரபல மலையாள எழுத்தாளர் கிரேஸி எழுதிய கதைகளின் முதல் தொகுப்பு.  எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் அருமையான மொழியாக்கத்தில் வெளிவந்துள்ள இதில், மொத்தம் 9 சிறார்  கதைகள் உள்ளன. முதலில் [...]
Share this:

குட்டி இளவரசனின் குட்டிப்பூ

குட்டி இளவரசன் (The Little Prince) என்ற உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு சிறார் நாவலின் ஆசிரியர், அந்த்வான் து செந்த்-எக்சுபெரி ஆவார். இவரது ‘குட்டி இளவரசன்’ தான், இந்நாவலிலும் கதாநாயகன்.  சமகாலத்தில் [...]
Share this:

வாயும் மனிதர்களும்

இத்தொகுப்பில் பத்துக் கதைகள் உள்ளன. “இவற்றை எழுதிய போது எழுத்தாளர் வி.அபிமன்யுவிற்கு எட்டு வயது; மூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார்; இவர் குழந்தைப் பத்திரிக்கையின் ஆசிரியர்” என்று வாசித்த போது ஆச்சரியமாக [...]
Share this:

காலக்கனவுகள்

இந்த மலையாள சிறார் அறிவியல் நாவலை எழுதியவர் சி.ஆர் தாஸ். திருச்சூரில் வசிக்கும் இவர், ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தை இலக்கிய நூல்களை எழுதியுள்ளார்.  கேரள சாகித்ய அகாடமி விருது உட்பட ஏராளமான [...]
Share this:

உதயசங்கர்

எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள், தமிழிலக்கிய சூழலில் சிறுகதை, குறுநாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் எனத் தொடர்ந்து இயங்கி வருபவர்.  1960 ஆம் ஆண்டு கோவில்பட்டியில் பிறந்த இவர், இரயில்வே துறையில் [...]
Share this:

சிறார் எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் பேட்டி

எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள், தமிழிலக்கிய சூழலில் சிறுகதை, குறுநாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் எனத் தொடர்ந்து இயங்கி வருபவர்.  1960 ஆம் ஆண்டு கோவில்பட்டியில் பிறந்த இவர், இரயில்வே துறையில் [...]
Share this:

ஐந்து பூனைக்குட்டிகளின் கதை

பி.பி.ராம்ச்சந்திரன் புகழ்பெற்ற மலையாளக் கவிஞர்.  இவரது கனாக்காணுங்கள் என்ற கவிதை நூலுக்குக் கேரள அரசின் சாகித்ய அகாடெமி பரிசு பெற்றவர். ஒரு பூனை புது வீடு கட்டி, ஐந்து குட்டிகளை ஈன்றெடுக்கிறது.  [...]
Share this: