மாஞ்சாலை மலைக்கிராமத்தில் வசிக்கும் லட்சுமிக்குத் தினந்தினம் பள்ளிக்குப் போய் வருவதே, பெரிய பாடு தான். தொடக்கப் பள்ளி மட்டுமே, மலையில் உள்ளதால், ஆறாம் வகுப்பு முதல், பேருந்து பிடித்துச் சமவெளிக்கு இறங்க
[...]
டார்வினின் பரிணாமக் கொள்கையின் படி, குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் எனக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இக்கதையில் மனிதர்கள் குரங்காய் மாறுகிறார்கள். அது எப்படி என்று தெரிந்து கொள்ள இக்கதையை வாசியுங்கள். படங்களோடு கூடிய,
[...]
சிறுமி சால், தன் அம்மாவோடு, ப்ளூ பெர்ரி பழங்கள் பறித்து வர, மலைக்குச் செல்கிறாள். வழியில் பழங்களைப் பறித்துச் சாப்பிட்டுக் கொண்டே வருபவள், ஒரு கட்டத்தில், அம்மாவிடமிருந்து பிரிந்து விடுகின்றாள். பழங்களைத்
[...]
விழியன் எனும் புனைபெயர் கொண்ட ஆசிரியரின் இயற்பெயர், உமாநாத். இத்தொகுப்பில் 13 சிறுகதைகள் உள்ளன. கதைகளின் தலைப்புகள், குழந்தைகளைக் கவரும் விதத்தில் வித்தியாசமாகவும், நகைச்சுவையாகவும் அமைந்துள்ளன. ‘மியாம்போ’, ‘பசாபுசா கொடுத்த நம்பிக்கை’,
[...]
இது 2016 ல் கேரள பாயல்புக்ஸ் சிறார் இலக்கிய விருது பெற்ற நூல்.. மிகச் சிறப்பான மொழியாக்கம்.. யூ.கே.ஜி படித்த போது, உற்சாகமாகப் பள்ளிக்குச் சென்ற சிறுமி, பின் படிப்பை வெறுத்துப்
[...]
சிறுவருக்கான சுவாரசியமான அறிவியல் கதை. தாத்தாக்களின் தாத்தா கடிகாரமான மாகடிகாரத்தால் தான், உலகம் இயங்குகிறது; சூரியன் உதிக்கிறது; கடிகாரங்கள் ஓடுகின்றன எனக் கேள்விப்படும் தீமன் எனும் சிறுவன், அக்கடிகாரத்தைத் தேடிச் செல்கிறான்.
[...]