காட்டில் இருந்து வீட்டுக்கு விலங்குகள் (பாகம் 2)

kaatilirundhu veetukku 2 book cover

வீராச்சாமி என்ற பெயருடைய வேளாண் விஞ்ஞானிக்கும், பதினோராம் வகுப்பு மாணவர்கள் ஐவருக்கும், நடக்கும் உரையாடல் மூலமும், கேள்வி பதில் மூலமும்,  பூனை கினியா பன்றி, கழுதை, எருமை, ஒட்டகம் ஆகிய காட்டு விலங்குகளை மனிதன் எப்படி வீட்டு விலங்காக மாற்றினான் என்பதை ஆசிரியர், சுவைபட விவரிக்கின்றார்.  இந்த விலங்குகளின் அறிவியல் பெயர்கள், மூதாதையர், வாழ்நாள் போன்ற தகவல்களும் அடங்கியுள்ளன.

இது இரண்டாம் பாகம். இந்நூலின் முதல் பாகத்தில், நாய், பன்றி, ஆடு, மாடு ஆகியவை குறித்த தகவல்கள் உள்ளன.

வகைசிறுவர் நாவல்
ஆசிரியர்ஜி.சரண் (ஜி.சரவணன் பார்த்தசாரதி)
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை (+91-8778073949)
விலைரூ 30/-
காட்டில் இருந்து வீட்டுக்கு விலங்குகள் – பாகம்- 2
Share this: