சாலுவின் ப்ளுபெர்ரி

blueberries for sal book cover

சிறுமி சால், தன் அம்மாவோடு, ப்ளூ பெர்ரி பழங்கள் பறித்து வர, மலைக்குச் செல்கிறாள். வழியில் பழங்களைப் பறித்துச் சாப்பிட்டுக் கொண்டே வருபவள், ஒரு கட்டத்தில், அம்மாவிடமிருந்து பிரிந்து விடுகின்றாள்.  பழங்களைத் தின்ன கரடி ஒன்றும், அதன் குட்டியும் அங்கு வருகின்றன.  கரடிக்குட்டியும், தன் அம்மாவிடமிருந்து, பிரிந்துவிடுகின்றது.   தொலைந்த சிறுமி, மறுபடியும் அம்மாவோடு சேர்ந்தாளா?  கரடி தன் குட்டியைக் கண்டுபிடித்ததா? என்பதைத் தெரிந்து கொள்ள, குழந்தைக்கு வாசித்துக் காட்டுங்கள்.

தமிழ், ஆங்கிலம் இரு மொழியிலும் இருப்பதால், தெரிந்த மொழியில் வாசிக்க வசதி.  படங்களோடு கூடிய சிறுவர் கதை.

வகைசிறுகதை
ஆசிரியர்(English: BLUE BERRIES FOR SAL) ராபர்ட் மெலோஸ்கே
(தமிழில்) கொ.மா.கோ.இளங்கோ
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை (+91-8778073949)
விலைரூ 30/-

3

Share this: