மனிதர்கள் குரங்கான கதை

manidhargal kurangana kadhai book cover

டார்வினின் பரிணாமக் கொள்கையின் படி, குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் எனக் கேள்விப்பட்டிருப்போம்.  ஆனால் இக்கதையில் மனிதர்கள் குரங்காய் மாறுகிறார்கள்.  அது எப்படி என்று தெரிந்து கொள்ள  இக்கதையை வாசியுங்கள்.

படங்களோடு கூடிய, சிறார் சிறுகதை.

வகைமொழியாக்கம் (தென் அமெரிக்கக் கதை)
ஆசிரியர்(மொழிபெயர்ப்பு) சாலை செல்வம்
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை (+91-8778073949)
விலைரூ 20/-
மனிதர்கள் குரங்கான கதை

Share this: