சுட்டி உலகத்தில் இம்மாதம் இடம் பெற்றுள்ள இரண்டு ஓவியங்களை வரைந்தவர் , பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 8ஆம் (ஆ) வகுப்பு மாணவி வெ.சுபித்ரா.
வெ.சுபித்ராவுக்கும், அறிவியல் ஆசிரியர் டி.இளவரசி அவர்களுக்கும், எங்கள் அன்பும் நன்றியும்.
வெ.சுபித்ரா- 8ஆம் வகுப்பு (ஆ)