சுட்டி ஓவியம்- ஏப்ரல் 2023

cover_Apr2023

பறங்கிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளின் ஓவியங்கள் இம்மாதச் சுட்டி உலகத்தில் இடம் பெற்றுள்ளன. மாணவிகளின் பன்முகக் கலைத்திறனை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு, அவர்களை ஊக்குவித்து இவற்றை வாங்கியனுப்பிய இப்பள்ளியின் அறிவியல் ஆசிரியர் டி.இளவரசி அவர்களுக்குப் பேரன்பும், நன்றியும்.

ஓவியங்கள் வரைந்த மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

Janan_pic
K.Janani-IX-A
Janni_pic
K.Janani_IX-A
Dhanushini_pic
Dhanushni – XI-B
chitrasi_pic
E.Chitrarasi-IX-A

Chitrarasi -IX-A

Miruthula-IX-B

K.Nivedha IX-B

S.Archana_XI-A

Nithya-XI-B

Share this: