ஓவியம் (ஜூலை 2022)

Chutti_oviyam_July_22

இம்மாதம் சுட்டி உலகத்தில் இடம்பெற்றுள்ள ஓவியங்களை, ஈ ரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளான ஆ.கனிஷ்காவும் பி.மோனிகாவும் வரைந்துள்ளனர்.

ஏற்கெனவே சுட்டி உலகம் வெளியிட்ட ‘ காணாமல் போன சிறகுகள்’ என்ற சிறார் கதைத் தொகுப்பு நூலிலும், ஆ.கனிஷ்காவின் ஓவியம் இடம்பெற்றது, இங்குக் குறிப்பிடத்தக்கது. +

மாணவிகள் இருவருக்கும் எங்கள் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

ஆ.கனிஷ்கா
ஆ.கனிஷ்கா(பலூனில் ஓவியம்)

கீழேயுள்ள ஓவியங்கள் அனைத்தும் பி.மோனிஷா வரைந்தவை.

ஆ.கனிஷ்காவுக்கும், பி.மோனிஷாவுக்கும் எங்கள் நன்றி!

Share this: