9 – 12 வயது

சிட்னி எங்கே?

பாவ்லா பிக்காசோ எழுதிய சிறார் கதையை, எழுத்தாளர் உதயசங்கர் ‘சிட்னி எங்கே?’ என்ற தலைப்பில், தமிழாக்கம் செய்திருக்கிறார்.  சிட்னி மிகுந்த துணிச்சல் கொண்ட, ஒரு சிறிய இரட்டை வால் குருவி.  இதன் [...]
Share this:

வெல்வெட் முயல்

ஆங்கில அமெரிக்க எழுத்தாளரான மார்ஜெரி வில்லியம் பியான்கோ (Margery Williams Bianco எழுதிய The Velveteen Rabbit, மிகவும் புகழ் பெற்ற சிறுவர் நாவல். 1922இல் வெளியான இந்நாவல், நூறு ஆண்டுகள் [...]
Share this:

டிராகன் ஆக வேண்டுமா?

இதில் வித்தியாசமான கற்பனையுடன் கூடிய 12 அறிவியல் புனைகதைகள் உள்ளன. இவை ‘கோகுலம்’ இதழில் வெளிவந்தவை. இன்றைய அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படைக்காரணம், விநோதமான கற்பனை தானே? ‘ஒரு பூ ஒரு [...]
Share this:

மாரி என்னும் குட்டிப்பையன்

தமிழ்ச்சிறார் இலக்கியத்தில், நடைமுறை வாழ்க்கையில் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையப்படுத்திய யதார்த்த கதைகள், மிகக் குறைவு என்ற குறையைப் போக்கும் விதத்தில், இந்நாவல் அமைந்துள்ளது. இக்கதையில் வரும் மாரிக்கு, எதற்கெடுத்தாலும் பயம்; [...]
Share this:

கேள்வி கேட்டுப் பழகு

மாற்றுக்கல்வி செயல்பாடுகளில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் சக.முத்துக்கண்ணன் அவர்களும், ச.முத்துக்குமாரி அவர்களும் இணைந்து, இந்நூலை எழுதியுள்ளனர்.   தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் “ஏன்? எதற்கு? எப்படி?” என்று மூட நம்பிக்கைகளுக்கு எதிராகக் குழந்தைகள் [...]
Share this:

என் பெயர் வேனில்

தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் இது மறுமலர்ச்சிக் காலம். குழந்தைகளுக்காகக் குழந்தைகளே எழுதுவது, தற்போது அதிகமாகி வருவது, வரவேற்க வேண்டிய நல்ல செய்தி. அந்த வகையில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ம.ரமணி, இச்சிறார் [...]
Share this:

மலைச்சிறகன்

‘குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்தவும், அறம்சார் விழுமியங்களை வளர்த்தெடுக்கவும்’ தமிழ்நாடு அரசு ‘இளந்தளிர் இலக்கியத்திட்ட’த்தை அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் 59 சிறுவர் நூல்களை, ஜனவரி 2023 சென்னை புத்தகக்காட்சியின் போது, தமிழ்நாடு பாடநூல் [...]
Share this:

கிளியோடு பறந்த ரோகிணி

இந்தத் தொகுப்பில், 5 கதைகள் உள்ளன. ‘கிளியோடு பறந்த ரோகிணி’ என்ற இந்நூலின் தலைப்பில் அமைந்த முதல் கதையில், ரோகிணி தானும் ஒரு கிளியாக மாறி இன்னொரு கிளியோடு பறக்கின்றாள். அப்போது [...]
Share this:

விசிலடிக்கும் சைக்கிள்

இத்தொகுப்பில் 10 சிறார் கதைகள் உள்ளன.  சிறகு முளைக்காத குட்டிக் குருவிக்குஞ்சு, மேலே பறந்து சென்று, சூரியனின் முதுகில் அமர்ந்து உலகை வேடிக்கை பார்க்கிறது. அது தூங்கியதும், நிலா அத்தை அதைப் [...]
Share this:

டாமிக்குட்டி

இத்தொகுப்பில் 8 சிறுவர் கதைகள் உள்ளன. ‘டாமிக்குட்டி’ என்ற இந்நூலின் தலைப்பில் அமைந்த முதல் கதையில், அருண் என்ற சிறுவன் தெருவில் அநாதையாக நின்ற நாய்க்குட்டியைத் தூக்கிச் சென்று, அன்பு காட்டி [...]
Share this: