9 – 12 வயது

ஆமை காட்டிய அற்புத உலகம்

குமார் ஆறாம் வகுப்பு மாணவன்.  நண்பர்களுடன் சேர்ந்து, ஞாயிறன்று கடலில் குளிக்கச் செல்கிறான்.  அவர்கள் குளிக்கத் தயாராகும் போது, “யாராச்சும் காப்பாத்துங்களேன்,” என்ற சத்தம் கேட்கிறது.  அது ஜூஜோ என்ற 60 [...]
Share this:

காட்டில் இருந்து வீட்டுக்கு விலங்குகள் (பாகம் 2)

வீராச்சாமி என்ற பெயருடைய வேளாண் விஞ்ஞானிக்கும், பதினோராம் வகுப்பு மாணவர்கள் ஐவருக்கும், நடக்கும் உரையாடல் மூலமும், கேள்வி பதில் மூலமும்,  பூனை கினியா பன்றி, கழுதை, எருமை, ஒட்டகம் ஆகிய காட்டு [...]
Share this:

காட்டில் இருந்து வீட்டுக்கு விலங்குகள் (பாகம் 1)

காட்டில் வாழ்ந்த விலங்குகளை, மனிதன் வீட்டுக்கு, எப்போது, எப்படிக் கொண்டு வந்தான்? நாய், ஆடு, மாடு போன்று, இன்று வீட்டில் வளர்க்கும் பிராணிகள், எந்தெந்த விலங்குகளிடமிருந்து தோன்றியவை போன்ற அறிவியல் செய்திகளை, [...]
Share this:

சிம்பாவின் சுற்றுலா

இந்நாவலை எழுதியவர், ஆறு வயது சிறுவன் என்றறியும் போது, மலைப்பு ஏற்பட்டது உண்மை.  வளமான கற்பனை.  சிறார்க் கதை புத்தகங்களின் பெயர்களைப் போகிற இடங்களுக்குத் தேர்வு செய்தது புதுமையும் கூட.    சிம்பா [...]
Share this:

குட்டி இளவரசன் (The Little Prince)

பிரான்சு நாட்டின் லியோன் நகரத்தில் பிறந்த, அந்த்வான் து செந்த்-எக்சுபெரி, இரண்டாவது உலகப்போரில், விடுதலை ராணுவத்தில் சேர்ந்தார்.  உலகப்போர்ச் சூழலின் போது, இவர் எழுதிய மூன்று நூல்கள், ‘War Pilot’, ‘Letter [...]
Share this:

பிஞ்சுகள்

கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் கி.ராஜநாராயணன் எழுதிய  இக்குறுநாவல், கையெழுத்துப் பிரதியாக இருந்த போதே, 1978 ஆம் ஆண்டுக்கான ‘இலக்கிய சிந்தனை,’ பரிசைப் பெற்றது.  சுற்றுச்சூழல் மாசுபட்டு நஞ்சாக மாறியிருக்கும் இன்றைய சூழலில், [...]
Share this:

ஒற்றைச் சிறகு ஓவியா

வகை சிறுவர் நாவல் ஆசிரியர் விஷ்ணுபுரம் சரவணன் வெளியீடு புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை (+91-8778073949) விலை ரூ 110/- நந்திமங்கலம் அரசுப் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவர்கள் பள்ளி ஆண்டு [...]
Share this:

காடனும் வேடனும்

காடன், வேடன் என்பவை இரண்டு கிளிகள்.  இரண்டும் லிமோ  என்ற வாய் பேசமுடியாத சிறுவன் குடிசையில் வாழ்கின்றன.  காட்டில் விதையொன்றை அவன் கண்டு எடுப்பதிலிருந்து கதை துவங்கி, ஆஸ்திரேலியா உட்பட எங்கெங்கோ [...]
Share this:

வனதேவதையின் பச்சைத் தவளை

இத்தொகுப்பில் கருப்பு வெள்ளை நிழற்படங்களோடு கூடிய, 9 கதைகள் உள்ளன.  சிங்கம் வாழும் இடத்துக்குப் பெயர் என்ன? ஒட்டகச்சிவிங்கி ஒரு நாளைக்கு, எத்தனை கிலோ உணவு சாப்பிடும்? நரி ஏன் வேட்டையாடுவது [...]
Share this:

அபாய வீரன்

கதைகளைக் கூடி வாசிப்பதுடன், அதை விளையாட்டாகவும் மாற்றிச்   சிறுவர்களை விளையாட வைப்பதை, உலகெங்கிலும், புதிய பாணியாக இப்போது செயல்படுத்துகிறார்களாம்.  அந்த வகையில், தமிழில் இந்தக் கதா விளையாட்டு, புது முயற்சி. [...]
Share this: