மந்திரவாதி மன்னர்

Book cover

இதில் மந்திரவாதி மன்னர், சிரிக்கும் கரடி என இரண்டு கதைகள் உள்ளன முதலாவது பைலோரஷ்ய நாடோடிக்கதை. இரண்டாவது வடசோவியத் கதை.

யார் எங்கே மறைந்திருந்தாலும், தன் ஞான திருஷ்டியால் கண்டுபிடிக்க முடியுமென்றும், அப்படி முடியாதவாறு ஒளிந்து கொண்டு திறமையை நிரூபித்தால், நாட்டில் பாதி கொடுக்கப்படும் என்றும், மந்திரத்தில் தேர்ச்சி பெற்ற மன்னன் ஒருவன் அறிவிக்கிறான்.  குறுக்குச்சட்டை கோரா என்பவன் அச்சவாலை ஏற்கிறான்.  சவாலில் தோற்றுவிட்டால் அவன் தலை வெட்டப்படும் என்ற நிபந்தனையையும் அவன் ஏற்கிறான்.  அப்போட்டியில் வென்றவர் யார்? மன்னனா? கோராவா? என்பதை அறிந்து கொள்ள, கதையை வாங்கி வாசியுங்கள்.

நரி கரடியை எப்படி ஏமாற்றுகிறது என்பது இரண்டாவது கதை.  படங்களுடன் கூடிய சுவாரசியமான சிறுவர் கதைகள்.

வகைமொழிபெயர்ப்புச் சிறுவர் கதை
ஆசிரியர் – ஆங்கிலம் தமிழாக்கம்இரினா ஸெலஸ்னோவா சரவணன் பார்த்தசாரதி
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை. 9444960935
விலை₹45/-
Share this: