6 – 8 வயது

நீல மரமும், தங்க இறக்கைகளும்

இத்தொகுப்பில் எட்டுக் கதைகள் உள்ளன.  இந்த எட்டில், ஐந்து காட்டில் நடக்கின்ற கதைகள்.  பலவிதமான மரங்கள், பறவைகள் பெயர்களைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்கின்றார், ஆசிரியர். காட்டுக்கு ராஜா சிங்கம் என்ற அரதப் [...]
Share this:

பறவைகளின் வீடுகள் (சீன நாட்டுப் பறவைகள்)

பலவிதமான சீனப் பறவைகளின் வித விதமான கூடுகள் குறித்துக் குழந்தைகள் அறிந்து கொள்ள உதவும் நூல்.  பறவைகளும், கூடுகளும் வண்ண மயமான ஓவியங்களால் நிறைந்துள்ளதால், குழந்தைகளின் உள்ளத்தை நிச்சயம் மகிழ்விக்கும். சீன [...]
Share this:

யானை

நோயுற்றிருக்கும் சிறுமி நாதியா, உயிருள்ள யானை வேண்டும் என அம்மாவிடம் கேட்கிறாள்.  குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பொம்மை, சாக்லேட்டு என எதுவும் அவளுக்குப் பிடிக்கவில்லை. அவளது விருப்பத்தை எப்படியாவது நிறைவேற்றி, சலிப்படையாமல் [...]
Share this:

ஸ்நோபாப்பாவும் அதிசய கடலும்

ஸ்நோ பாப்பா எனும் சிறுமி ஆற்றுக்குள் விழுந்து, ஆறு போன திசைகளில் பயணித்துக் கடலுக்குச் சென்று, அங்கே அற்புதமும், அதிசயங்களும் நிறைந்த உலகைக் காண்கிறாள்.  ஒற்றைக் கண்ணும், மான் தலையும் கொண்ட [...]
Share this:

உயிர்களிடத்து அன்பு வேணும்

இத்தொகுப்பில் 12 கதைகள் உள்ளன  தரமான வழுவழுப்பான தாளில், கதைகளுக்கேற்ற வண்ண ஓவியங்கள் கொண்ட அழகான நூல். ஓவியங்களை வரைந்தவர், கி.சொக்கலிங்கம். நன்மை செய்தால், நல்லது கிடைக்கும்; துவக்கத்தில் கஷ்டப்பட்டாலும் பின்னர் [...]
Share this:

மாஷாவின் மாயக்கட்டில் (ரஷ்ய நாட்டுக்கதை)

மாஷா குட்டிக்குத் தன் கட்டிலில் உறங்கப் பிடிக்கவில்லை.  இரவில் வெளியே சுற்றித் திரிகிறாள். வழியில் அவள் சந்திக்கும் நாய்க்குட்டி அவளைத் தன்னோடு தூங்க அழைக்கின்றது.  அது போலவே, சேவலும், வெளவாலும், நாரையும் [...]
Share this:

சிம்பாவின் சுற்றுலா

இந்நாவலை எழுதியவர், ஆறு வயது சிறுவன் என்றறியும் போது, மலைப்பு ஏற்பட்டது உண்மை.  வளமான கற்பனை.  சிறார்க் கதை புத்தகங்களின் பெயர்களைப் போகிற இடங்களுக்குத் தேர்வு செய்தது புதுமையும் கூட.    சிம்பா [...]
Share this:

மியாம்போ

விழியன் எனும் புனைபெயர் கொண்ட ஆசிரியரின் இயற்பெயர், உமாநாத்.  இத்தொகுப்பில் 13 சிறுகதைகள் உள்ளன.  கதைகளின் தலைப்புகள், குழந்தைகளைக் கவரும் விதத்தில் வித்தியாசமாகவும், நகைச்சுவையாகவும் அமைந்துள்ளன.  ‘மியாம்போ’, ‘பசாபுசா கொடுத்த நம்பிக்கை’, [...]
Share this: