கதை, நாடகம், பாடல், மொழிபெயர்ப்பு என்ற் பன்முகம் கொண்ட தம்பி சீனிவாசன், அழ.வள்ளியப்பாவின் சீடராக அறியப்பட்டவர். இவரது ‘தங்கக் குழந்தைகள்’ என்ற நாடகம், மத்திய அரசின் பரிசைப் பெற்றது. ‘குட்டி யானை
[...]
இவர் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் மகள்.. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர். இவர் குழந்தைகளுக்காக 12 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். சிறுவயதில், இவர் மொழியாக்கம் செய்த கதைகள், ‘பல தேசத்துக்குட்டிக்
[...]
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் கிராமம், இவர் பூர்வீகம். தொழில் காரணமாகக் கோவைக்கு, இடம் பெயர்ந்தார். குழந்தைகளுக்காக நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ள இவர், குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குச் சிறப்பான பங்காற்றியுள்ளார். பச்சையப்பன்
[...]
கி.ரா எனச் சுருக்கமாக அழைக்கப்படும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன், ‘கரிசல் இலக்கியத்தின் தந்தை’ எனப் போற்றப்படுகின்றார். கோவில்பட்டி அருகேயுள்ள இடைசெவல், இவர் பிறந்த ஊர். தற்போது புதுச்சேரியில் வசிக்கிறார். இவர் எழுதிய ‘கோபல்லபுரத்து
[...]
சென்னை சலேசிய மாகாணத்தில் குருவாக இருக்கும் இவர் நிறைவகம்-தொன் போஸ்கோ உளவியல் சேவை மையத்தை நிறுவியவர். சென்னை-மயிலை உயர் மறைமாவட்டத்தின் துறவியருக்குப் பேராயரின் பிரதிநிதியாகவும், தெற்காசிய சலேசிய உருவாக்க பணிக்குழுவின் அங்கத்தினராகவும்
[...]