நல்ல பிள்ளையா? கெட்ட பிள்ளையா? பொதுவாக குழந்தைகளை நாம் சொல்வதைக் கேட்கவைக்க, “நீ நல்ல பிள்ளையா? கெட்ட பிள்ளையா?” என்ற அஸ்திரத்தை உபயோகிப்போம். உடனே குழந்தை “நல்ல பிள்ளை” என்று சொல்லும்.
[...]
சென்னை சலேசிய மாகாணத்தில் குருவாக இருக்கும் இவர் நிறைவகம்-தொன் போஸ்கோ உளவியல் சேவை மையத்தை நிறுவியவர். சென்னை-மயிலை உயர் மறைமாவட்டத்தின் துறவியருக்குப் பேராயரின் பிரதிநிதியாகவும், தெற்காசிய சலேசிய உருவாக்க பணிக்குழுவின் அங்கத்தினராகவும்
[...]